எமது ௫௦,௦௦௦ (50,000) ஆண்டு நீண்ட நெடிய சிறப்புமிக்க தமிழின் வரலாற்றுப் பெருமையை இச்சிறு பதிவினுள் அடக்குமோர் முயற்சி!!!!

தயவுசெய்து இதனை பகிறுங்கள்..

1377246_733776036637249_1521794122_n தமிழின் சிறப்பு ௧ தமிழின் சிறப்பு 582210_265584000222342_1639545825_n 1381814_576847409044384_1600829836_n ஹிந்தி வெறி ஆரியமும் திராவிடமும் ஒன்று என்றறிக - Einer der arischen dravidischen enrarika
நம் தமிழ் மொழி குறித்து பெருமிதப்பட வேண்டிய சில தகவல்கள் இங்கே

• உலகின் பழைய மொழிகள் ஏழு. அதில் இப்போதும் வழக்கில் இருக்கும் மொழிகள் மூன்றுதான். அதில் ஒன்று தமிழ்.

• இடமிருந்து வலமாக எழுதப்படும் மொழிகளில் பழைய மொழி தமிழ் மட்டும்தான். அதாவது தமிழ் எப்படி எழுதப்பட்டதோ, அதே போல்தான் இன்று உலகின் பல மொழிகள் எழுதப்படுகின்றன.

• இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 கல்வெட்டுப் பதிவுகளில் அறுபதாயிரத்திற்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.

• தமிழ் பிராமியில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் எகிப்து, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் கிடைத்துள்ளன. இவற்றின் வயது கி.மு.300. அதாவது 2300 ஆண்டுகளுக்கு முன்னரும் தமிழ் இருந்திருக்கிறது.

• திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கும் முந்தையது. ஆனால், அதில் உள்ள சொற்களை நாம் இப்போதும் பயன்படுத்தி வருகிறோம். உதாரணம்:
‘எப்பொருள் யார்யார்வாக் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு’
‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்’

• தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தி எண்களும் எழுதப்பட்டன.

• கோடிக்கு மேல் குறிப்பிடுவதானால், ஆங்கிலத்தில் பத்து கோடி, நூறு கோடி என்றுதான் எழுத வேண்டும். அவற்றிற்கென தனிச் சொற்கள் கிடையாது. ஆனால், தமிழில் உண்டு. கோடி கோடி என்பதை பிரமகற்பம் என்ற ஒரு சொல்லில் எழுதிவிடலாம். அதேபோல பின்னத்தில் 320ல் ஒரு பங்கைக் குறிப்பது வரை ஒரு சொல்லில் குறிப்பிட முடியும் (முந்திரி).

• தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி என்பதைக் குறிப்பிடும் தம்-இழ் என்ற சொல்லே தமிழ் என ஆயிற்று என்றும், தகுதியான பேச்சு முறை என்பதைக் குறிக்கும் தம் -மிழ் என்ற சொல்லே தமிழ் என ஆயிற்று எனவும் செக் நாட்டு அறிஞர் கமில் சுலவெபில் கருதுகிறார்.

• வன்மையான ஓசை உடைய எழுத்துக்கள், மென்மையான ஓசை உடைய எழுத்துக்கள், இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசை உடையவை என்பதை உணர்த்தும் வகையில் தமிழின் மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலிருந்தும் ஓர் எழுத்தை எடுத்து (த-வல்லினம், மி- மெல்லினம், ழ்- இடையினம்), தமிழ் என மொழிக்குப் பெயரிடப்பட்டுள்ளது. உலகில் பெயரைக் கொண்டே மொழியின் தன்மையை அறியும் பெயர் வேறு எந்த மொழிக்கும் கிடையாது.

• இணையத்தில் அடி எடுத்து வைத்த முதல் “இந்தி”(தீ)ய ஒன்றியத்தின்  மொழி தமிழ்.

• உலகில் நான்கு நாடுகளில் தமிழ் அரசின் அலுவல் மொழியாக இருக்கிறது.

 

“இந்தி”(தீ)யன் அல்ல தமிழன்டா ”

“இந்தி”(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

http://www.senkettru.wordpress.com

‘நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.!/"Ich war im Begriff, im nächsten Leben geboren werden."

563105_10153226220205577_1934901620_n 

மகாத்மா காந்தியடிகள், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் ‘தம்மைத் துன்புறுத்து வோரையும் தண்டிக்காது மன்னிக்கும் குணம் பற்றித் தாங்கள் கூறியிருக்கும் செய்தி, என்னை மிகவும் கவர்ந்தது’ என்று குறிப்பிட்டார்.கடிதத்தைப் படித்த லியோ டால்ஸ்டாய் மிகுந்த தன்னடக்கத்தோடு, ‘இந்தப் பெருமையும், புகழும் எனக்கு உகந்ததல்ல. உங்கள் தேசத்தில், தமிழ்நாட்டில் பிறந்து, திருக்குறள் எனும் அற்புத நூலைப் படைத்த திருவள்ளுவரையே சாரும். இதோ, அப்பொருள் உணர்த்தும் குறள்’ என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளைக் குறிப்பிட்டிருந்தார். அந்தக் குறள்…

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

இந்நிகழ்வுக்குப் பின், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை காந்தி படித்தார். பின், ‘நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும். ஏன் தெரியுமா? ஆங்கிலத்தில் படிக்கும்போதே… இத்தனை சுவையாக இருக்கிற திருக்குறளின் மூலநூலை தமிழ்மொழியில் படிக்க வேண்டும். அதற்காகவே, நான் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்’ என்றார்..

மகாத்மா காந்தியடிகள், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் ‘தம்மைத் துன்புறுத்து வோரையும் தண்டிக்காது மன்னிக்கும் குணம் பற்றித் தாங்கள் கூறியிருக்கும் செய்தி, என்னை மிகவும் கவர்ந்தது’ என்று குறிப்பிட்டார்.கடிதத்தைப் படித்த லியோ டால்ஸ்டாய் மிகுந்த தன்னடக்கத்தோடு, ‘இந்தப் பெருமையும், புகழும் எனக்கு உகந்ததல்ல. உங்கள் தேசத்தில், தமிழ்நாட்டில் பிறந்து, திருக்குறள் எனும் அற்புத நூலைப் படைத்த திருவள்ளுவரையே சாரும். இதோ, அப்பொருள் உணர்த்தும் குறள்’ என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளைக் குறிப்பிட்டிருந்தார். அந்தக் குறள்…

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

இந்நிகழ்வுக்குப் பின், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை காந்தி படித்தார். பின், ‘நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும். ஏன் தெரியுமா? ஆங்கிலத்தில் படிக்கும்போதே… இத்தனை சுவையாக இருக்கிற திருக்குறளின் மூலநூலை தமிழ்மொழியில் படிக்க வேண்டும். அதற்காகவே, நான் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்’ என்றார்..மகாத்மா காந்தியடிகள், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் ‘தம்மைத் துன்புறுத்து வோரையும் தண்டிக்காது மன்னிக்கும் குணம் பற்றித் தாங்கள் கூறியிருக்கும் செய்தி, என்னை மிகவும் கவர்ந்தது’ என்று குறிப்பிட்டார்.கடிதத்தைப் படித்த லியோ டால்ஸ்டாய் மிகுந்த தன்னடக்கத்தோடு, ‘இந்தப் பெருமையும், புகழும் எனக்கு உகந்ததல்ல. உங்கள் தேசத்தில், தமிழ்நாட்டில் பிறந்து, திருக்குறள் எனும் அற்புத நூலைப் படைத்த திருவள்ளுவரையே சாரும். இதோ, அப்பொருள் உணர்த்தும் குறள்’ என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளைக் குறிப்பிட்டிருந்தார். அந்தக் குறள்…

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

இந்நிகழ்வுக்குப் பின், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை காந்தி படித்தார். பின், ‘நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும். ஏன் தெரியுமா? ஆங்கிலத்தில் படிக்கும்போதே… இத்தனை சுவையாக இருக்கிற திருக்குறளின் மூலநூலை தமிழ்மொழியில் படிக்க வேண்டும். அதற்காகவே, நான் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்’ என்றார்..

மேலும் விழுப்புணர்விற்க்கு.. https://www.youtube.com/my_videos?o=U

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் (senkettru.wordpress.com) http://senkettru.blogspot.in/Mahatma Gandhi, der berühmte Schriftsteller Leo Tolstoi schrieb einen Brief . In den Buchstaben ” voraiyum kasteien sich , dass sie keine Nachrichten über Natur verzeiht bestrafen , hat mich inspiriert ” , dass .

Leo Tolstoi mit sehr bescheidenen Lesung der Brief , ” der Stolz und das Ansehen ist unfair zu mir. In Ihrem Land , geboren in Tamil Nadu , schufen sie ein wunderbares Buch ruht tiruvalluvaraiye . Hier spiegelt das Objekt Kural ‘ ins Englische übersetzt wird als tirukkuralai . Die Kural …

Oruttal tat inna avarnana
Und Vidal nannayam .

Nach diesem Fall ins Englische übersetzt tirukkuralai Gandhi studierte . Dann : “Ich war im Begriff, in der nächsten Geburt geboren werden. Weißt du, warum ? Patikkumpote in englischer Sprache … In meiner Lektüre des mulanulai so müssen sie lecker. Gedacht , ich war , geboren zu werden “, sagte er ..

Mehr zu viluppunarvir .. https://www.youtube.com/my_videos?o=U
Cenkir der Tamil National Liberation War ( senkettru.wordpress.com ) http://senkettru.blogspot.in/

-இன்பசேரன்/ Inpaceran

 

Це, як світ, як бути з тим, що тільки чітко вказано. Божий світ мав на увазі. Тоді як цей світ. Архітектурний копір говорить. Земля, вода, вогонь, повітря, V cumpu цьому 5 Змішаний D yakkam світі чітко вказано. Ось тільки цей світ, кожен об’єкт в цьому 5 змішаних kalavaitan. Це наша космічна травня Всесвіт Pintame штифт, який рік. Які з них разом, незважаючи на стихійні лиха, хвороби, викликаної організму. Створити параноя про існування цих ліків. Такі ж, наука, що лежить в основі відео варварський себе, а також тамільська мова Таміл був людожером. Як це смішно.
– Puvinan…

 

Αυτό είναι το πώς ο κόσμος, πώς για το γεγονός ότι μόνο σαφώς. Ο κόσμος Θεός εννοούσε. Τότε πώς αυτός ο κόσμος είναι. Αρχιτεκτονική φωτοαντιγραφικό λέει. Γη, νερό, φωτιά, αέρας, V cumpu αυτό το 5 Mixed D yakkam τον κόσμο με σαφήνεια. ‘S Ακριβώς αυτόν τον κόσμο κάθε αντικείμενο σε αυτό το 5 μικτή kalavaitan. Αυτό είναι κοσμική Μαΐου μας, το σύμπαν θα pintame pin εκείνο το έτος. Ποια από αυτά μαζί, παρά τις φυσικές καταστροφές, ασθένεια που προκαλείται από τον οργανισμό. Δημιουργία παράνοια σχετικά με την ύπαρξη αυτού του φαρμάκου. Τέτοια καλά, η επιστήμη βασίζεται το βίντεο βάρβαρο ίδια, καθώς και η Ταμίλ Ταμίλ γλώσσα ήταν κανίβαλος. Πόσο γελοίο είναι.
– Puvinan…

 

Тако је свет, како због чињенице да само јасно назначено. Свет је Бог хтео Онда како је овај свет.. Архитектонски фотокопир каже земљиште, вода, ватра, ваздух, В цумпу ово 5 мешовите Д иаккам свету јасно је. Само овај свет сваки предмет у овом мешовитом 5 калаваитан.. Ово је наш космички маја, универзум би пинтаме пин те године Која од ових заједно, упркос природним катастрофама, болест коју изазива организам.. Направите параноју о постојању овог лека. Такав добро, наука лежи у основи варварску видео сам као и Тамил Тамил језик био канибал. Како је то смешно.
– Пувинан…

 

Dette er hvordan verden, hva med det faktum at bare tydelig frem. Verden Gud mente. Så hvordan denne verden er. Architectural kopimaskinen sier. Land, vann, ild, luft, V cumpu dette 5 Mixed D yakkam verden tydelig frem. ‘S Bare denne verden hvert objekt i denne fem blandet kalavaitan. Dette er vår kosmiske mai, ville universet pintame pin det året. Hvilke av disse sammen, til tross for naturkatastrofer, sykdom forårsaket av organismen. Lag paranoia om eksistensen av denne medisinen. Slike godt, var vitenskapen som ligger bak barbar Videoen i seg selv så vel som den tamilske Tamil språk en kannibal. Hvor latterlig det er.
– Puvinan…

 

Ini adalah bagaimana dunia, bagaimana pula dengan hakikat bahawa hanya dinyatakan dengan jelas. Tuhan dunia dimaksudkan. Kemudian bagaimana dunia ini. Fotokopi Architectural berkata. Tanah, air, api, udara, V cumpu 5 Campuran D yakkam dunia dinyatakan dengan jelas. ‘S Hanya dunia ini setiap objek dalam kalavaitan 5 campuran ini. Ini adalah Mei kosmik kita, alam semesta akan pintame pin tahun itu. Antara ini bersama-sama, walaupun bencana alam, penyakit yang disebabkan oleh organisma. Buat paranoia tentang kewujudan ubat ini. Itu juga, sains yang mendasari video biadap itu sendiri serta Bahasa Tamil Bahasa Tamil adalah kanibal a. Bagaimana tidak masuk akal itu.
– Puvinan…

 

Đây là cách thế giới, làm thế nào về thực tế là chỉ nêu rõ. Thiên Chúa có nghĩa là thế giới. Sau đó như thế nào thế giới này. Photocopy kiến ​​trúc nói. Đất, nước, lửa, không khí, V cumpu này 5 hỗn hợp D yakkam thế giới ghi rõ ‘s. Chỉ cần thế giới này tất cả các đối tượng trong kalavaitan 5 hỗn hợp này. Đây là vũ trụ tháng của chúng tôi, vũ trụ sẽ pintame pin năm đó. Mà trong số này lại với nhau, mặc dù thiên tai, dịch bệnh gây ra bởi vi sinh vật. Tạo ra hoang tưởng về sự tồn tại của loại thuốc này. Như vậy tốt, khoa học cơ bản video man rợ chính nó cũng như các ngôn ngữ Tamil Tamil là một kẻ ăn thịt người. Làm thế nào vô lý của nó.
– Puvinan…

 

Detta är hur världen, vad sägs om det faktum att endast tydligt. Världen Gud menade. Sedan hur denna värld är. Architectural kopiator säger. Mark, vatten, eld, luft, V cumpu detta 5 Blandad D yakkam världen tydligt. ‘S Just denna värld varje objekt i denna 5 blandade kalavaitan. Detta är vår kosmiska maj, skulle universum pintame stift det året. Vilken av dessa tillsammans, trots naturkatastrofer, orsakade sjukdom av organismen. Skapa paranoia om förekomsten av denna medicin. Sådan väl, var vetenskapen bakom den barbariska själva videon liksom Tamil Tamil språket en kannibal. Hur löjligt det är.
– Puvinan…