About செங்கீற்றின் தமிழர் தேசம்

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி, வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவர் வரலாற்றின் மீதும் உறுதி; விழிமூடி இங்கே துயில்கின்ற வீரவேங்கைகள் மீதிலும் உறுதி; இனிமேலும் ஓயோம், இழிவாக வாழோம்; உறுதி.. உறுதி… வென்றாக வேண்டும் தமிழ், அதற்க்கு ஒன்றாக வேண்டும் உணர்வுள்ள தமிழர்.

வரலாறு தோன்டுவோம்..

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
Advertisements

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, உரை

கடன் ஏழை VS பணக்காரன் #இந்தியா 😶😶😶😶

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, உரை

கடன் வாங்கியவனில் விவரம் தெரிஞ்சவன் மஞ்ச நோட்டிச விட்டுட்டு பேசாம உட்கார்ந்திருக்கான்,

ஆனா ஒன்னும் தெரியாதவன் பத்து ரூபாய வாங்கிட்டு நூறு ரூபாய்க்கு மேல வட்டியையும் கட்டிட்டு இரண்டு மாசம் கட்டாமல் விட்டா போதும்,

வட்டி குட்டிப்போட்டு அசலில் ஏறி, போறப்போக்குல மொத்தமா தலையில உட்காரும்,

சுமைதாங்க முடியாம,கொடுத்தவனின் அத்தனை அர்ச்சனைகளையும் வாங்கிக்கிட்டு ஊரான் ஒருவிதமா பார்க்குறானேனுட்டு,

குற்ற உணர்வுல தொங்கியோ இல்லை இப்ப நெல்லையில குடும்பத்தோட கொளுத்திக்கிட்ட மாதிரியோ உயிரை விடுகின்றனர்,

பொருளாதார முன்னேற்றம் இல்லை, வாழ்க்கையை நிலைக்குலைய செய்யும் அளவிற்கு அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம்,

அதுபோக அநாவசிய செலவுகளை எவ்வகையில் புகுத்த முடியுமோ அவ்வகையிலெல்லாம் புகுத்துதல்’னு நெருக்கடியை திணிக்கிறது இன்றைய சூழ்நிலை,

முன்பெல்லாம் வருசம் முழுவதும் வேலை இருக்கும்,உழவுல தொடங்கி இதர தொழில்களில் இயந்திரமில்லாமல் இருந்தபோது,ஆனால் தற்போது நிலைமையே வேறு,

சாராயம்,சினிமா,தொ.காட்சி, இலவசம், நூறுநாள் வேலைனு மனுசனோட பலத்தை அவனே அறியாத அளவிற்கு மழுங்கடித்து சோம்பேறியாக்கி மொத்தத்தையும் இழந்து நிற்குமளவிற்கு கொண்டுவந்து விடுகிறது,

கடந்தகால ஆட்சிமுறைகளால் தான் இவ்வளவும்னு சொன்னா கவெரா மட்டும் இல்லைனா நாமெல்லாம் கோவணத்தோட அலையனும்னு கவெரா புராணம் பாடுறானுக பக்தாள்கள்,

இப்ப நெல்லையில கொளுத்திக்கிட்டவன் ஏன்டா அப்படி செய்தான்னு கேட்டா,அவன யாரு கடன் வாங்க சொன்னதுனு ஒத்த வார்த்தையில முடிச்சிடுவானுக.

இரா. வேல்முருகன்

கந்து வட்டியை ஒழிக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகுது ? கந்து வட்டிக்கு முதலில் பணத்தை வாங்காதீர்கள் …😡😡 குழந்தைகள் என்னயா பாவம் பண்ணிச்சி 😟😟😟

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், உரை

மனிதம் மரணித்துக் கொண்டு இருக்கிறது என்பதற்கு சான்று…

சுற்றி நின்று வேடிக்கை மட்டும் பார்க்கும் மகான்களே உங்களையும் சேர்த்து தான்..

#கந்துவட்டி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் முன்பு 4 பேர் தீக்குளிப்பு… எடப்பாடி அரசு, எடுபுடி வேல பார்க்க மட்டும்தான் லாயக்கு…

வீர சந்தானம் பேச்சு | யுகபாரதி நூல்கள் வெளியீட்டு விழா | Artist Veera Santhanam speech

எப்பா இலவச ப்ரோமோஷன் டீம் ரெடி பண்ணிட்டானுகப்பா😂😂😂😂😂

#Mersal #Cinema

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், புன்னகைப்பவர்கள், உரை

எப்பா இலவச ப்ரோமோஷன் டீம் ரெடி பண்ணிட்டானுகப்பா😂😂😂😂😂

#Mersal #Cinema

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், புன்னகைப்பவர்கள், உரை

இப்படி அசராம அடிச்சி விடுறதுக்கும் ஒரு புத்திசாலி தனம் வேணும்…

#வளர்ச்சி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

தோழர் இரா.நல்லகண்ணு பேச்சு | யுகபாரதி நூல்கள் வெளியீட்டு விழா

Coming soon ….

#விவசாயம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், புன்னகைப்பவர்கள், மீம் மற்றும் உரை

டிடிவி Also Joins the Party 😂😂😂😂

#TamiliansvsBjp

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், புன்னகைப்பவர்கள், உரை

சிரிப்பு வருது சிரிப்ப்ஹ் வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது 😹😹😹😹

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், புன்னகைப்பவர்கள், உரை

முதல்ல படத்தை பார்த்துட்டு கூவுங்கடா மொன்னைகளா …

#TamiliansVsBjp #MersalVsBjp

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், புன்னகைப்பவர்கள், உரை

டெங்குவ ஒழிக்க நடவடிக்கை எடுங்கடானா .. இத வச்சு எப்படி ஆட்டைய போடலாம்னு யோசிக்குரானுக !!

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

கவிஞர் அறிவுமதி பேச்சு | யுகபாரதி நூல்கள் வெளியீட்டு விழா

எதுக்கும் முன்னாடியே கேட்டு வச்சிப்போம்…!!??? 🤔
#JK670

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், மீம் மற்றும் உரை

பெரியார் பொரண்ட பெரியார் பூமி தமிழகத்தில் ,
அண்ணாதுரை திராவிட தலைமையில் அனைவரும் அர்ச்சகர் ஆகல்ல
கருணாநிதி திராவிட தலைமையில் அனைவரும் அர்ச்சகர் ஆகல்ல,

இந்த இயலாமைக்கெல்லாம் திராவிடமும் காரணமில்ல பெரியாரும் காரணமில்லை,
ஆனால் ஈ வே ராவை அறியாத கேரள கர்நாடகவில் அனைவரும் அர்ச்சகராகலாம் அரசு ஆணைக்கு பெரியார்தான் காரணம்.

திருட்டு திராவிடனுகளா

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், கண்களுக்கான கண்ணாடிகள் மற்றும் தாடி

ஜெ.ஹாஜாகனி பேச்சு | யுகபாரதி நூல்கள் வெளியீட்டு விழா
நாகூர் ரூமி பேச்சு | யுகபாரதி நூல்கள் வெளியீட்டு விழா! கவிஞர் யுகபாரதி எழுதிய ‘மராமத்து’ ‘பக்கத்து மேசை’ நூல்கள் வெளியீட்டு விழா தலைமை : தோழர் இரா.நல்லகண்ணு அன்பும் அறிமுகமும் : அண்ணன் அறிவுமதி வெளியிடவும் பெறவும் : இயக்குனர் பிரபு சாலமன் தோழர் கோவி லெனின் தோழர் சித்ரா தோழர் அப்துல் ரசாக் கவனிப்பும் கணிப்பும் : தோழர் கோ.சுந்தரராஜன் தோழர் ஜோதிமணி தோழர் தமிழன் பிரசன்னா தோழர் ஜெ.ஹாஜாகனி தோழர் ஆளுர் ஷாநாவாஸ் தோழர் நாகூர் ரூமி தோழர் ச.பிரின்ஸ் தோழர் இரா.சிந்தன் நிகழ்ச்சி தொகுப்பு : பேராசிரியர் ப.ரவிக்குமார் கவிஞர் பச்சையப்பன் Prof. Nagoor Rumi speech at Yugabharathi’s Books Launch!!

மை.பா. நாராயணன் பேச்சு | யுகபாரதி நூல்கள் வெளியீட்டு விழா

அடிச்சி விடு அடிச்சி விடு …

#மெர்சல்vsபிஜேபி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், உரை

*புல்லட் இரயிலுக்கு போட்டியாக நாகர்கோவிலில் குளியல் பேருந்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திருவிளையாடல் படத்தில் சிவனாக சிவாஜியும், நக்கீரனாக A. Pநாகராஜனும் நடித்து பார்த்திருப்பீர்கள், அதற்கு முன்னால் ஒரு கருப்பு வெள்ளை
படத்தில் சிவாஜி நக்கிரனாகவும், சிவனாகவும் நடித்த காட்சியை பாருங்கள். தமிழ் ரசிகர்கள் மறந்து விட்டபட காட்சி.

LIVE : India vs New Zealand 1St Odi live streaming – Ind vs Nz live Stream

#BREAKING பஞ்சாப் – குர்தாஸ்பூர் எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவை விட 193219 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ்
வேட்பாளர் அமோக வெற்றி

தமிழன்டா 👍 உலக வரலாற்றில் சரிவையே சந்திக்காத பெப்சி, கோக் முதன்முறையாக தமிழகத்தில் மண்ணை கவ்வியது! பெருமையுடன் பகிருங்கள் மக்களே இது நமது வெற்றி…

தமிழன்டா 👍
உலக வரலாற்றில் சரிவையே சந்திக்காத பெப்சி, கோக் முதன்முறையாக தமிழகத்தில் மண்ணை கவ்வியது!
பெருமையுடன் பகிருங்கள் மக்களே இது நமது வெற்றி…

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், உரை

hindi music Vs TN People – Mersal Issue | Video Memes