செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

சே சிந்தனைகள் செயல்வீரர்

861908_557976960899532_2047094101_n 543024_289353131144665_291739279_n

சட்ட விரோதமாக கூட நடந்து கொள்வோம்…. நியாய விரோதமாக ஒருபோதும் போக மாட்டோம்….

பல பெயர்கள் எனக்குண்டு..

இனத்தை நேசிப்பதால் இனவாதி..
மொழி பற்றோடிருப்பதால் மொழி வெறியன்..
அடக்குமுறையை வெறுப்பதால் தீவிரவாதி…
அதிகாரம் எதிர்ப்பதால் பயங்கரவாதி..
விடுதலைக்கு கூவுவதால் கூச்சல்காரன்..
சமூக அக்கறை இருப்பதால் வேலை இல்லாதவன்..
பணம் சேர்க்காததால் கேனையன்..
அடிக்கடி அரசியல் பேசுவதால் உருப்படாதவன்..
சாதி மறைப்பதால் நடிகன்…
பார்ப்பனியத்தை எதிர்ப்பதால் பரதேசி..
இட ஒதுக்கீடை ஆதரிப்பதால் அக்கிரமக்காரன்…
தமிழ்த்தேசியம் பேசுவதால் வன்முறையாளன்..
இந்தியத்தை எதிர்ப்பதால் மாவோயிஸ்ட்..
ஈழத்தை நேசிப்பதால் புலி…

மொத்தத்தில் வீணாப்போன வெறும்பய என்ற கொள்கைக்காரன்…

* மானம் *

உன்
கோவணம்
அவிழ்க்கப்பட்டதா?

அவன்
கைகளை
வெட்டு.

கெஞ்சி வாங்கி
கோவணம்
கட்டாதே.

அம்மணமாகவே
போராடு.

செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி, வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவர் வரலாற்றின் மீதும் உறுதி; விழிமூடி இங்கே துயில்கின்ற வீரவேங்கைகள் மீதிலும் உறுதி; இனிமேலும் ஓயோம், இழிவாக வாழோம்; உறுதி.. உறுதி… வென்றாக வேண்டும் தமிழ், அதற்க்கு ஒன்றாக வேண்டும் உணர்வுள்ள தமிழர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s