கபாலி படத்தின் வியாபாரம் மட்டும் இத்தனை கோடியா?

கபாலி படத்தின் வியாபாரம் மட்டும் இத்தனை கோடியா? தென்னிந்தியாவிலேயே முதலிடம் - Cineulagam

ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி படம் பிரமாண்டமாக வரவுள்ளது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே மாஸ் ஹிட் அடிக்க விரைவில் ட்ரைலர், பாடல்கள் வருகின்றது.

இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படம் ரூ 200 கோடி வரை உலகம் முழுவதும் வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதுநாள் வரை வேறு எந்த படமும் தென்னிந்தியாவில் இப்படி ஒரு வியாபாரத்தை கண்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

layathalapathy Vijay Meets his Auto Driver Fans

vijay_fans_auto_driver005

vijay_fans_auto_driver006

vijay_fans_auto_driver007

vijay_fans_auto_driver001

vijay_fans_auto_driver002

சிம்புக்கு கொஞ்சமும் விட்டுத்தராத நயன்தாரா…

Simbu nayanthara

காதல் வரும் போகும், காதலன் வருவான் போவான். ஆனால் பிழைப்பு? அதற்காகத்தானே காதலித்து பிரிந்த பின்பு சிம்புவும், நயன்தாராவும் சினிமாவில் இது நம்மாளு என இணைந்தார்கள். படத்தில் இருவருக்கும் ஊடலும், கூடலும் கொஞ்சம் தூக்கலாகவே எதார்த்தமாக அமைந்து விட்டது. அதற்கு காரணமும் இருக்கிறதாம். படத்தில் மட்டுமில்லை, படப்பிடிப்பிற்கு வெளியிலும் சிம்புவும் நயன்தாராவும் சண்டைப்போட்டுக் கொள்வார்களாம். நயன்தாரா மேக்கப் எல்லாம் போட்டு 2 மணி நேரம் காத்திருப்பாராம். படப்பிடிப்புக்கு வருவதில் சிம்பு செய்யும் சிறுபிள்ளைத் தனம்தான் ஊரறிந்த ரகசியமாச்சே. சிம்பு தாமதமாக வந்தவுடன் நயன்தாரா தான் முதலில் திட்ட ஆரம்பிப்பார். சிம்புவும் பல காரணங்கள் சொல்லி சமாளிப்பாராம். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் படக்குழு, அட இது நல்லா இருக்கே என அவர்களின் சண்டையை படத்தில் காட்சிகளாக வைத்து விட்டார்களாம். அடப்போங்கப்பா…. கதையே அவங்க காதலை மையப்படுத்தி தானே இருக்கு?

நல்லா ஓடும் ஓவியா வண்டி!

Oviya

கோடம்பாக்கத்துக்கு லாங் லீவ் போட்டுவிட்ட ஓவியா இப்போது கன்னடத்தில் பிஸி! பாலிவுட், டோலிவுட், மல்லுவுட் என்று ஒரு ரவுண்டு அடித்தவர் பேய்த்தனமான அழகோடு ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் பால் வார்த்திருக்கிறார். ‘பாலிவுட்டில் நான் நடிச்ச முதல் இந்திப்படம் ரிலீசாச்சா இல்லையான்னு கூட எனக்கு தெரியாது. அப்படியே விட்டுட்டேன். சமீபத்திலே கூட ஒரு படம் பண்ண கேட்டாங்க.

எனக்கு பாலிவுட் செட்டாகாதுன்னு சொல்லிட்டேன். மொழி தெரியாத ஊர்ல போய் கஷ்டப்படறதைவிட, நம்மூர்ல தெரிஞ்ச மொழிகளில் நாம விரும்பற கேரக்டர்களில் நடிச்சா போதும்னு இருக்கேன்’ என்றவரிடம் அப்போ, காதல் கல்யாணமெல்லாம் என்று கொக்கி போட்டால், ‘நம்ம வண்டி நல்லாதானே ஓடிக்கிட்டிருக்கு. எதுக்கு அதுக்குள்ள மேரேஜுன்னு ஒரு ஸ்பீட்பிரேக்கர்?’ என ஓடுகிறார் ஓவியா.

டேய் எண்டு கார்ட் போட்டு எகத்தாளமா பன்றீங்க😁 எனக்கு எண்டே இல்லடா என்னோட அடுத்த டார்கெட் தமிழர் கட்சிகள் டா🙏🏻

படம்

ஐயோ ,பத்து பொருத்தமும் பக்காவா பொருந்துதே!

மீண்டும் தனது நடிப்புத் திறமையை திருநங்கை வேடத்தில் நடித்து விக்ரம் வெளிப்படுத்துகிறார்!

Vikram

விக்ரம் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அது முடிய மூன்று ஆண்டுகளாகும் என்ற நற்பெயர் தமிழ் சினிமாவில் உள்ளது. அவர் ஒப்புக் கொள்ளும் படங்கள் அப்படிப்பட்டவை. இரு முகன் படம்கூட இன்னும் முடியவில்லை. ஏன் இந்த நற்பெயர் என சீயானைச் சீண்டினால், ’நான் படங்களின் எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை, தரத்திற்குதான் முக்கியத்துவம் அளிக்கிறேன். படத்திற்காக என்னை எப்படி மாற்றிக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன். அதனால் சில படங்களுக்கு அதிக நாள்கள் தேவைப்படுகிறது’ என்கிறார். இரு முகன் படத்தில் விக்ரமுக்கு இரண்டு வேடங்கள். அதில் ஒன்று திருநங்கை வேடமாம்.
மற்றொன்டிற்கு காத்திருங்கள் ரசிகர்களே, வெகு விரைவில் வெளியிடுவோம்!

நாம் தமிழருக்கோ பாமகவிற்க்கோ ஓட்டுப் போட்டால் ‘கோ 2’ பட டிக்கெட் 2 இலவசம்!

ஓட்டுப் போட்டால் ‘கோ 2’ பட டிக்கெட் 2 இலவசம்!

Ko....

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலில் ஓட்டுப் போட்டால் ‘கோ 2’ படத்தின் 2 டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

பாபி சிம்ஹா, நிக்கி கல்யாணி, பிரகாஷ் ராஜ் நடிப்பில் சரத் இயக்கியிருக்கும் ‘கோ 2’ படத்தை எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இப்படம் வரும் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்நிலையில், மே 16 ஆம் தேதி வாக்களிப்பவர்கள், உங்கள் விரல் மையுடன் ஒரு செல்பி மற்றும் உங்கள் முகவரியை 8682888038 என்ற எண்ணுக்கு வாட்ஸப்பில் அனுப்பினால் குலுக்கல் முறையில் 500 வாக்காளர்களுக்கு ‘கோ 2’ பட டிக்கெட்டுகள் வீடு தேடி வரும் என படக்குழு கூறியுள்ளது.

”சாதனா என்கிற செல்லம்மா”வுக்கு கிடைத்த தேசிய விருது ஆறுதல் பரிசே.

ராமின் மரமேசையிலிருந்து – 18.
”சாதனா என்கிற செல்லம்மா”வுக்கு கிடைத்த
தேசிய விருது ஆறுதல் பரிசே.

எனக்கும், தங்கமீன்கள் குழுவிற்கும் அவள் என்றும் செல்லம்மாதான்.
அவளின் 7 வயதிற்கும் 8 வயதிற்கும் இடைப்பட்ட ஒரு காலத்தில் அவளை முதன் முதலில் பார்த்தேன். 4 பற்கள் விழுந்து நீண்ட முடி…

ஏண்டா விளக்கெண்ணைகளா தமிழ்பேசினால் அது தமிழ்ப் படமா?

தமிழ் திரைப்படங்கள் சுத்த மோசம்.ஆனால் வங்க மொழிப்படங்களைப்பாருங்கள், மலையாளமொழிப்படங்கள்,கன்னட மொழிப்படங்களைப்பாருங்கள் அவை எல்லாம் மண்ணின் மனத்தோடும்மக்களின் வாழ்வியலோடும் பின்னிப் பிணைந்து எத்தனை இயல்பானதாய் இருக்கின்றன என்ற சில முற்போக்கு முகமூடி திரைபட விமர்சக வித்தகர்கள் சொல்லி தமிழையும் …

” திருப்பூரில் உள்ள தாய்த் தமிழ்ப் பள்ளியில் நடந்த ஆண்டு விழா நிகழ்வு “

திரைப்படப் பாடல்களை தவிர்த்து தமிழின் பெருமையை உணர்த்தும் அழகிய பாடல்கள் மட்டுமே பயன்படுத்தியிருப்பது இவ்விழாவின் தனிச் சிறப்பு…
தமிழ்… தமிழ்… தமிழ்… தமிழ்… தமிழென்றே சொல்லு…
தாய்த் தமிழுக்கு ஒன்றென்றால் சட்டென்று முன் வந்து நில்லு….
================…