#திருஅருட்பாவில் #வள்ளலார் வரலாறு#saiva siddhanta perumandram

*சைவ சித்தாந்தப் பெருமன்றம் நடத்தும் தொடர் சொற்பொழிவு*

வகுப்பு – 12

_இடம்_:
சைவ சித்தாந்தப் பெருமன்ற வளாகம்
மயிலாப்பூர், சென்னை – 4

_நாள்_: *மே 22, 2018* – செவ்வாய்

_நேரம்_: மாலை 7 மணி

_சொற்பொழிவாளர்_:
சித்தாந்தச்செம்மணி, சைவத் தமிழ்ச் செல்வர்
முனைவர், நல்லூர் சா. சரவணன்
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், சைவ சித்தாந்தத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்
தலைவர் மற்றும் ‘சித்தாந்தம்’ மாத இதழ் ஆசிரியர், சைவ சித்தாந்தப் பெருமன்றம், சென்னை

_தலைப்பு_: *திருஅருட்பாவில் வள்ளலார் வரலாறு*

Advertisements

*ஸ்டெர்லைட்_ஆலையும்_அதன்_பின்னனியும்*

1.உரிமையாளர் – அனில் அகர்வால்

2.தலைமையிடம் – இலண்டன்,இங்கிலாந்து

3.நிறுவனப் பெயர் – வேதாந்தா ரிசோர்ஸ்

4.அமைத்துள்ள இடம் – தூத்துக்குடி

5.முக்கிய உற்பத்தி – தாமிரம் (copper )

6.கழிவு உற்பத்தி – தங்கம், சல்ப்யூரிக் அமிலம், பாஸ்ஃபோரிக் அமிலம்

7.முதலில் தேர்வுசெய்த இடம்- குஜராத்

8.அனுமதி மறுத்த மாநிலங்கள் -குஜராத்,மகாராஷ்ரா, கோவா, கர்நாடகா, கேரளா

9.அனுமதி தந்து பிரச்சினை சந்தித்த இடம் – மகாராஷ்டிரா , ரத்னகிரி

10.அப்போதைய மகராஷ்ர முதல்வர் – சரத்பவார்

11.அனுமதி தந்த மாநிலம்- தமிழ்நாடு

12.அடிக்கள் நாட்டியவர் – முதல்வர் ஜெ.ஜெயலலிதா 1994

13.ஆலை இயங்க அனுமதியளித்தவர் – முதல்வர் மு.கருனாநிதி 1996

14.அனுமதிக்க காரணம்- தூத்துக்குடி துறைமுகம்

15.முதல் உண்ணாவிரத போராட்டம் -1996

16.போராட்டம் நீர்த்த காரணம் – தென் மாவட்ட சாதிசண்டை

17.தண்ணீர் எடுக்கப்படும் ஆறு – தாமிரபரணி

18.ஆலைக்கு எதிரான முதல் வழக்கு-1997 நவம்பர்7

19.முதல் விபத்து- ஏழு சிலிண்டர் வெடிப்பு (1997)

20.இரண்டாம் விபத்து- கந்தக குழாய் வெடிப்பு (பலி-1)

21.மூன்றாவது விபத்து-செப்புக்கலவை வெடிப்பு(பலி-3)

22.நான்காம் விபத்து-சல்ப்யூரிக் அமில குழாய் வெடிப்பு (பொறியாளர்-5,கூலித் தொழிலாளி -1)

23.ஐந்தாம் விபத்து – ஆயில் டேங்க் வெடிப்பு

24.ஆறாம் விபத்து – நச்சுப்புகை வெளியேற்றும்
அனுமதிக்கப்பட்ட உற்பத்தி அளவு -70000டன்

25.உற்பத்தி செய்தது – 2லட்சம் டன் (2005 கணக்கில்)

26.ஆலையை மூட முதல் தீர்ப்பு -2010 செப்டம்பர் 28

27.ஆலை மூட உத்தரவிட்டவர்-ஜெ.ஜெயலலிதா

28.மீண்டும் ஆலை திறக்க அனுமதித்து -உச்சநீதிமன்றம்

29.தமிழ்நாடு பசுமை வாரிம் – தடை

30.தேசிய பசுமை வாரியம் – அனுமதி

இதை தயவு செயது அனைவருடைய குரூப்க்கும் அனுப்பவும்.
அனுப்பியவர்க்கு கோடி நன்றி

திட்டமிட்ட படுகொலை ……

#BanSterlite

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், புன்னகைப்பவர்கள், உரை
தானியங்கு மாற்று உரை இல்லை.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

வேலியே பயிரை மேய்வது போல …. 😤😤

#BanSterlite

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் வெளிப்புறம்

“ஒருத்தனாவது சாவணும்” என்று சொல்லி சுட்ட காவல்துறை. சுடெர்லைட் போராட்ட களத்தின் அதிர்ச்சி வீடியோ…

திருட்டு திராவிட கூட்டம் 🔥🔥🔥

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, உரை

ஈழத்தில் படுகொலையின் போது எனக்கென்ன என்று அமைதி காத்தோம்.

தன் வீட்டு கூரை எரியாமல் தண்ணீர் கொண்டுவருதல் தவறு என்றிருந்தோம்.

இதோ இப்போது வீட்டிற்குள்ளேயே விஷமிகளின் வருகை.

தூத்துகுடி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் ஸ்டர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்கத்தின் அடக்குமுறைக்கு பலியான எம் உறவுகளுக்கு நீதிகேட்டும் ஜனநாயக படுகொலையை அரங்கேற்றிய அராஜக அரசை கண்டித்தும் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக கேளம்பாக்கம் காவல்நிலையம் எதிரே பழைய மகாபலிபுரம் சாலை (OMR)(ஈழத்தில் படுகொலையின் போது எனக்கென்ன என்று அமைதி காத்தோம்.

தன் வீட்டு கூரை எரியாமல் தண்ணீர் கொண்டுவருதல் தவறு என்றிருந்தோம்.

இதோ இப்போது வீட்டிற்குள்ளேயே விஷமிகளின் வருகை.

தூத்துகுடி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் ஸ்டர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்கத்தின் அடக்குமுறைக்கு பலியான எம் உறவுகளுக்கு நீதிகேட்டும் ஜனநாயக படுகொலையை அரங்கேற்றிய அராஜக அரசை கண்டித்தும் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக கேளம்பாக்கம் காவல்நிலையம் எதிரே நாளை (23.5.18) மாலை நடைபெறும் ஆர்பாட்டத்திற்கு உறவுகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.( காவல் நிலையத்தில் அனுமதி பெற்றே இந்த ஆர்பாட்டம் நடைபெறுகிறது).
நன்றி.
நாம் தமிழர்,நாமே தமிழர்.

போராடாமல் இருந்தாலும் மரணம்.போராடினாலும் மரணம்.போராடினால் உயிர் வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது.

தேசியத்தலைவர் பிரபாகரன்.

தேசியத்தலைவர் பிரபாகரன்.

பிரபாகரன் தம்பி மகிராஜா
செய்தி தொடர்பாளர்
தாம்பரம் சட்டமன்ற தொகுதி.
மேலும் விபரங்களுக்கு
9884222982

போலீசுடன் வாக்குவாதம் செய்த 17 வயது பெண்ணை வாயிலேயே சுட்டதும்,போராட்ட ஏற்பாட்டாளர்களை அவ்வளவு கூட்டத்திலும் இனம் கண்டு நெஞ்சில் சுட்டதும் இப்படித்தான்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் வெளிப்புறம்

இந்த துப்பாக்கியின் பெயர் INSAS (https://en.wikipedia.org/wiki/INSAS_rifle …)

இது கலவரத்தை கட்டுப்படுத்த உபயோகப்படுத்தும் துப்பாக்கி இல்லை.. #போரில் கொலை செய்ய உபயோகப்படுத்தும் வகை..😨

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் உரை
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் வெளிப்புறம்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் வெளிப்புறம்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம் மற்றும் உரை

இவர்களுக்காக வீதிக்கு வா தமிழா ….
======================================

மக்களுக்கு விரோத திட்டங்களில் ஒன்றான ஸ்டெர்லைட் ஆலையை கொண்டு தமிழர்களை வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து போராடிய போராளிகளை சுட்டுக் கொன்றது தமிழக அரசு …

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர்

டெய் பச்சை மொட்டை கருகிட்டிங்களேடா
நாங்க தமிழ் நாட்டில் பிறந்தது தப்பா

பிணம் தின்னும் நாய்களா

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், தாடி

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த அனைவருக்கும் #கண்ணீர்#அஞ்சலி …

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் பலர் அமர்ந்துள்ளனர்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

#தூத்துக்குடி – தமிழினப்படுகொலை!

🔥🔥🔥🔥🔥🔥 காவல்துறையின் இனபடுகொலை!

இன்று மதியம் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு இனபடுகொலைக்கு பிறகு….

என் மனதிற்க்குள் அதிகமுறை வந்து சென்ற வரலாற்று நிகழ்வு 🔥🔥🔥🔥🔥🔥

நிம்மதியாக உறங்க முடிவில்லை 🔥🔥🔥🔥🔥🔥

#தூத்துக்குடி – தமிழினப்படுகொலை!

#தூத்துக்குடி – தமிழினப்படுகொலை!

#தூத்துக்குடி – தமிழினப்படுகொலை!

#தூத்துக்குடி – தமிழினப்படுகொலை!

===========================================
போராடும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக
சென்னை – வள்ளுவர் கோட்டத்தில் ஒன்று திரள்வோம்!
===========================================
#BanSterlite
உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி – தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்த பல்லாயிரக்கணக்கான மக்களை காவல்துறை வழிமறித்துத் தாக்கியதுடன், ஒரு பெண் உட்பட 13 பேரை இதுவரை துப்பாக்கிச் சூட்டில் காவல்துறையினர் கொன்றிருக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசின் இந்த வன்முறைத் தாண்டவத்தைக் கண்டித்தும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் நாளை (23.05.2018) காலை 11 மணிக்கு, சென்னை – வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு தோழமை அமைப்புகளும், உழவர் இயக்கங்களும் பங்கேற்கின்றனர்.
அவசரமாக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ் மக்களும், தமிழின உணர்வாளர்களும் திரளாகக் கலந்து கொண்டு, போராடும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாகக் குரலெழுப்ப வருமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
#BanSterlite
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 7667077075, 9840848594
=====================================
முகநூல்: http://www.fb.com/tamizhdesiyam
=====================================
இணையம்: tamizhdesiyam.com
=====================================

#traffic signal violations in chennai


வெளியே இழுத்து போட்டு வெளுத்து விடுங்கய்யா….

#BanSterlite

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

அதற்கு மேல் போட்டு காசு நாங்கள் தருகிறோம் அந்த உயிர்களை திருப்பி தாருங்கள் …

#BanSterlite

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், மீம் மற்றும் உரை

துவங்கியது போராட்டம்… பயங்கர வாத அரசை எதிர்த்து… வெடிக்கடும் மக்கள் புரட்சி..

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் உரை

Saiva Siddhanta Perumandram - சைவ சித்தாந்தப் பெருமன்றம் இன் படம்.
நாள் : மே22

திருஅருட்பாவில் வள்ளலார் வரலாறு – 12

*சைவ சித்தாந்தப் பெருமன்றம் நடத்தும் தொடர் சொற்பொழிவு*

வகுப்பு – 12

_இடம்_:
சைவ சித்தாந்தப் பெருமன்ற வளாகம்
மயிலாப்பூர், சென்னை – 4

_நாள்_: *மே 22, 2018* – செவ்வாய்

_நேரம்_: மாலை 7 மணி

_சொற்பொழிவாளர்_:
சித்தாந்தச்செம்மணி, சைவத் தமிழ்ச் செல்வர்
முனைவர், நல்லூர் சா. சரவணன்
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், சைவ சித்தாந்தத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்
தலைவர் மற்றும் ‘சித்தாந்தம்’ மாத இதழ் ஆசிரியர், சைவ சித்தாந்தப் பெருமன்றம், சென்னை

_தலைப்பு_: *திருஅருட்பாவில் வள்ளலார் வரலாறு*

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

மக்கள் செத்தாலும் அரசியல்வாதி எவனும் கவலைபடமாட்டான்…இந்த அடிமை அரசுக்கு பதவியும், பணமும் தான் முக்கியம்…. தூ 😡😡😡
#BAN_STERLITE
#SAVE_THOOTHUKUDI
கரை வேட்டி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், உரை

அரசு அலுவலங்கங்களில் மனுகொடுப்பதெப்படி-#ராயபுரத்தில் பறையிசயுடன் #அறப்போர்படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், உரை

இது தனியாரின் புரோக்கர் பினாமி அரசு.
#ஆதன்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், உரை

அஞ்சாமல் முன்னேறி செல்கிறார்கள் …..

#BanSterlite

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், மீம் மற்றும் உரை

லண்டனில் இருக்கும் தனியார் முதலாளிக்காக தன் சொந்த மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துது ….

#BanSterlite

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 6 பேர், உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

தானியங்கு மாற்று உரை இல்லை.

அரசு அலுவலங்கங்களில் மனுகொடுப்பதெப்படி-#ராயபுரத்தில் #அறப்போர் இயக்கம்- பறையிசையுடன் விழிப்புணர்வு


பெட்ரோல், டீசலை சி.எசு.டிக்குள் கொண்டு வா….

#GST

உங்க வேகம் எங்களுக்கு சோகம்!!

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், புன்னகைப்பவர்கள், உரை
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், உரை

அரசியல் உண்மைகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், மீம், உரை மற்றும் வெளிப்புறம்

இந்த மார்க் மாமாக்கு நம்ம கூட விளையாடுறதே வேலையா போச்சு …

2 நிமிஷம் ஒதுக்கி ” SEE FIRST “ல செட் பண்ணி வச்சிக்கோங்கோ…

#FacebookUpdate #Share

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

சீக்கியர்கள் எங்கு சென்றாலும் தன் அடையாளத்தை விட்டு கொடுக்க மாட்டார்கள் .. அவர்களிடம் பிடித்ததே அது தான் … 💪💪💪😍😍😍👌👌

#பாராட்டுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 6 பேர், புன்னகைப்பவர்கள், உரை

#பாலகுமரனின் படைப்புகள்- #கவிஞர்கள் சிறப்புரை-#வாசகசாலை

எழுத்தாளர் #காரல் மார்க்சு-முழு நாள் நிகழ்வு#writer #karl Marx – full day event

#நாம் தமிழர் கட்சியின் #இன எழுச்சி மாநாடு

#நாம் தமிழர் கட்சியின் #இன எழுச்சி மாநாடு – முழு தொகுப்பு!
நாள் : மே19

மே19

மே19

சைவ சித்தாந்தம் – ஐயமும் தெளிவும்

இன்று 10 AM – 02 PM
சைவ சித்தாந்தப் பெருமன்றம் நடத்தும்
——————————————-
சித்தாந்தம் – ஐயமும் தெளிவும் – சிறப்புக்கூட்டம்

சமூக வலைத்தளங்களில் ஏற்பட்ட(டும்) சைவ சித்தாந்தம் குறித்த விளக்கச் சிக்கல்கள் மற்றும் கருத்து விவாதங்கள் மீதான ஆலோசனைகள் இதில் நடைபெறும்.

சைவ சித்தாந்தத்தில் கல்வியாக மட்டும் பயிற்சி உள்ளவர்கள், சமவாத அரசியல் சந்தர்ப்பவாதிகள், மரபு ரீதியாக பின்பற்றுபவர்கள், உண்மை தன்மையை நோக்கி செல்பவர்கள் என பலதரப்பட்ட மக்கள் பல்வேறு நிலைகளில் உள்ளனர். ஆதலால் கீழ் கண்டப் பொருளில் விவாதம் ஏற்புடையது அல்ல.
1) பாட பேதம்
2) நுண் பொருள் விளக்கம்
3) தத்துவ கலைச் சொற்கள்
4) புராண இதிகாச கதைகள்
5) பிற சொற்பொழிவாளர்கள் / நூலாசிரியர்கள் விளக்கும் முறையில் எழும் சந்தேகம்

சைவ சித்தாந்தத்திற்கான கொடை – கடவுள் பற்றிய அனுபவம் தமிழ் மண்ணில், தமிழ் மொழியில் மட்டுமே அதிகளவு பதிவுகள் வந்துள்ளன. இதில் சுமார் 2000 வருடங்களாக புராணம் தொடங்கி வரலாற்றில் பல்வேறு நிலைகளை கடந்தும் அடைந்தும் அருளாளர்கள் இயங்கியும் இன்று அருட்பெருஞ்ஜோதியாக புலப்படுகின்றது.
இந்த உண்மையைப் புரிந்துக் கொண்டு நாம் நம்மளவில் செயல்பட தற்போதைய கால சூழ்நிலைக்கு விரைவாகத் தேவைப்படும் ஆலோசனைகள்/ஐயம் வரவேற்கப்படும்.

1) பெருமன்றத்தின் வளர்ச்சி / விரிவாக்க பணி
2) சமூகத்தை சைவ சித்தாந்த ரீதியாக இயக்கம் முறை
3) மக்களின் உழைப்பை ஒருங்கிணைக்கும் திட்டம்
4) சைவ சித்தாந்தக் கருத்து மோதல்கள்
5) சைவ சித்தாந்தக் கொள்கையை தெளிவுபடுத்தி நிலைநாட்டும் இன்றியமையாமை

இடம்:
சைவ சித்தாந்தப் பெருமன்ற வளாகம்
மயிலாப்பூர், சென்னை – 4

நாள்:
மே 19, 2018 – சனி

நேரம்:
காலை 10 மணி – பிற்பகல் 2 மணி

ஒருங்கிணைப்பாளர்:
சிவத்திரு. பா. புகழேந்தி

பெருமக்கள் அனைவரும் கலந்துக் கொண்டு பயன்பெறவும்!!
Bala Pugazhendhi

இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள முடியாதவர்கள் தங்களின் மேலான கருத்துகளை இங்கே பதிவிடலாம்.

Saiva Siddhanta Perumandram - சைவ சித்தாந்தப் பெருமன்றம் இன் படம்.
மே19

வள்ளலார் அருளிய அருட்பெருஞ்ஜோதி அகவல் – தொடர் தெளிவுரை

இன்று 07 PM – 08:30 PM
Marundeeswarar Temple Sri Maruntheeswarar Thiripura Sundari Temple Tiruvanmiyur, Tamil Nadu, India
Aruljothi வள்ளலார்-ஞானசபை

வள்ளலார் அருளிய *அருட்பெருஞ்ஜோதி அகவல்* – தொடர் தெளிவுரை

நாள்: மே 19, 2018 – சனி

நேரம்: மாலை 7 மணி

இடம்:அருள்மிகு மருந்தீஸ்வரர் ஆலயம், திருவான்மியூர், சென்னை

சொற்பொழிவாளர்:
சித்தாந்தச்செம்மணி, சைவத் தமிழ்ச் செல்வர்
முனைவர், நல்லூர் திரு. சா. சரவணன் M.A., M.A., Ph.D.,

Aruljothi

Saiva Siddhanta Perumandram - சைவ சித்தாந்தப் பெருமன்றம் இன் படம்.
மே20 – 10 AM – 12 PM

தெய்வச் சேக்கிழார் குரு பூசை விழா

தெய்வச் சேக்கிழார் குருபூசை விழா

இடம்:
தெய்வச் சேக்கிழார் திருக்கோவில், குன்றத்தூர், சென்னை

நாள்: மே 20, 2018 – ஞாயிறு

நேரம்: காலை 10 மணி

சிறப்புச் சொற்பொழிவு: சித்தாந்தச் செம்மணி, சைவத் தமிழ்ச் செல்வர்
முனைவர், நல்லூர் திரு. சா. சரவணன் M.A., M.A., Ph.D.,

தலைப்பு: தெய்வச் சேக்கிழாரின் மாண்பு

#May18TamilGenocide
#Justice4Tamileelam
வெள்ளையன் ஐயா, விக்கிரமராஜா ஐயா,
உங்களால் இது முடியுமா ஐயா???

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், உரை

இந்திய திராவிட கூட்டு துரோகத்தை மறப்போமா..