யூ டியூபு (Youtube) வீடியோக்களை பதிவிறக்கம் (Download) செய்வது எப்படி.? எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Youtube வீடியோக்களை Download செய்வது எப்படி.? How to download Youtube video without any software..?

இணையத்தில் வீடியோக்களை பார்ப்பதற்கு அனைவரும் விரும்பி பயன்படுத்துவது Youtube தளத்தைத்தான் இதில் எண்னற்ற வீடியோக்கள் உள்ளன அதில் உங்களுக்கு விருப்பமான வீடியோவை பார்த்து டவுன்லோட் செய்ய நினைப்பீர்கள் வீடியோக்களை டவுன்லோட் செய்யும் வசதி Youtube தளத்தில் இல்லை பெரும்பாலனவர்கள் சில Downloader மென்பொருட்களை பயன் படுத்தி டவுன்லோட் செய்கின்றனர்.

சரி நாம் இன்று எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Youtube வீடியோக்களை மிக இலகுவாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

1.முதலில் Youtube தளத்துக்கு சென்று உங்களுக்கு விரும்பிய வீடியோ ஒன்றை ஓபன் செய்து கொள்ளுங்கள்

2. இப்பொழுது நீங்கள் ஓபன் செய்த வீடியோ Link-இல் சின்ன மாற்றம் செய்ய வேண்டும் உதாரணத்துக்கு நீங்கள் ஓபன் செய்த வீடியோவின் Link இவ்வாறு இருக்கும் :www.youtube.com/watch?v=9DXqx7y5ME0 இதில் நீங்கள் Youtube.com இற்க்கு முன்னால் இரண்டு SS சேர்க்கவேண்டும்.

உதாரணத்திற்கு www.ssyoutube.com/watch?v=9DXqx7y5ME0 இதபோல் இரண்டு SS சேர்த்து Enter ஐ அழுத்தவும்

3.இப்பொழுது http://en.savefrom.net/ என்ற தளம் ஓபன் ஆகும் அதில் நீங்கள் Open செய்த வீடியோவின் Format மற்றும் Quality ஐ காண்பிக்கும் உங்களுக்கு தேவையான வீடியோ Format-இல் கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளலாம் அவ்வளவுதான் 

ஏதாவது சந்தேகம் இருந்தால் வீடியோவை பார்க்கவும்..!

எங்கும் தமிழ் – எதிலும் தமிழ் என்ற நிலை மலர??? முதலில் தமிழில் இருக்கும் அனைத்தையும், அனைத்து இடங்களிளும் பயன்படுத்துவோம்!!! பின்பு தமிழில் கண்டுபுடிப்புகளை உருவாக்குவோம்!!!

உங்கள் Mobile-ல தமிழ் font இல்லையா…?

தமிழ் Font வேலை செய்ய முதல்ல Opera mini browser உங்க Mobile-ல Download பண்ணுங்க

பிறகு Open செய்யுங்கள்

Step 1: URL type பண்ற இடத்த Click பண்ணுங்க

Step 2:URL டைப் பண்ற இடத்துல “opera:config” டைப் பண்ணுங்க

Step 3: Search பண்ணுங்க

Step 4: “use bit map fonts for scripts” ஒரு Option “No” இருக்கும்

Step 5: “use bit map fonts for scripts” option-ah “yes”-கு மாத்துங்க

Step 6: “save” குடுங்க

இனிமேல் தமிழ் Font வேலை செய்யும்

Tamil font is not working in your mobile ah ??

Simple Download Opera mini browser in your mobile

Then open it

Follow the steps..

Step 1: Go to url part

Step 2: Type “opera:config”

Step 3: Then click “search”

Step 4: “use bit map fonts for scripts” option is “No” there

Step 5: Change it into “Yes”

Step 6: “Save”it

எளிய வழியில் தமிழில் தட்டச்சு (டைப்) செய்வது எப்படி? HOW TO TYPE EASILY IN TAMIL??? தமிழில் எழுதுவதும் தமிழை அணைத்து இடங்களிலும் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று வாழ்வதுமே நம் அடையாளம்….

நம்மில் பலருக்கு தமிழில் மிக எளிய வழியில் டைப் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ஆனால் இதற்காக தமிழ் டைபிங் கற்றுக்கொள்ள தேவையில்லை.

இணையத்தில் எங்கிருந்தாலும் தமிழ் மொழியில் தட்டச்சு செய்வதை Google Input Tool எளிதாக்குகிறது.

Google Input Tool download link http://www.google.co.in/inputtools/windows/

Google Input Tool ய் பயன்படுத்தும் விதம் பற்றிய பயனுள்ள காணொளி தமிழில்.

காணோளியை மற்றவர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

“இந்தி”(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்வடைய ஒவ்வொரு தமிழனும் இதைப் தயவுசெய்து பகிருங்கள்..
செங்கீற்றின் தமிழர் தேசிம்
தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…
“செங்கீற்றின் தமிழர் தேசம்” என்று யூ டுயூபு இல் (you tube) தட்டச்சு செய்யவும்.

-வளவன்

எளிய வழியில் தமிழில் தட்டச்சு (டைப்) செய்வது எப்படி? HOW TO TYPE EASILY IN TAMIL??? தமிழில் எழுதுவதும் தமிழை அணைத்து இடங்களிலும் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று வாழ்வதுமே நம் அடையாளம்….

நம்மில் பலருக்கு தமிழில் மிக எளிய வழியில் டைப் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ஆனால் இதற்காக தமிழ் டைபிங் கற்றுக்கொள்ள தேவையில்லை.

இணையத்தில் எங்கிருந்தாலும் தமிழ் மொழியில் தட்டச்சு செய்வதை Google Input Tool எளிதாக்குகிறது.

Google Input Tool download link http://www.google.co.in/inputtools/windows/

Google Input Tool ய் பயன்படுத்தும் விதம் பற்றிய பயனுள்ள காணொளி தமிழில்.

காணோளியை மற்றவர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

மேலும் விழுப்புணர்விற்க்கு..

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

http://www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…

https://www.youtube.com/my_videos?o=U

-வளவன்

அடிமையாய் ஆண்டுகள் பலநூறு, எழுந்தான் பிரபா அடலேறு, உத்தரவிட்டான் சுடுமாறு; உதித்தது புதிய வரலாறு

https://i2.wp.com/www.perarivalan.com/wp-content/uploads/2013/08/tamil-wrapper.jpg

அன்பு சகோதரர்களே சகோதரிகளே ! – Liebe Brüder und Schwestern !

அன்பு சகோதரர்களே சகோதரிகளே !
அநேகமாக நம் எல்லோரது வீட்டிலும் லேப்டாப் இருக்கிறது. இதனை நாம் ,மனைவி பிள்ளைகள் என எல்லோரும் தினசரி உபயோகப் படுத்துகிறோம். பல தகவல்களை Google ல் நாம் தேடும் போது யதேச்சையாகவோ அல்லது தவறான ஸ்பெல்லிங் ஏற்படும் போதோ ஆபாசமான தகவல்கள், மற்றும் படங்கள் என வந்து மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது என்பது உண்மையே , இதனை சீர் செய்ய இந்த பதிவு மிகுந்த உபயோகமாக இருக்கிறது , எனவே முடிந்தவரை பலருக்கும் இதை SHARE செய்யுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.

ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?

நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .

முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.

பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.

அல்லது

http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்..

Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள் ,

அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.

Locking Process நடைபெறும்

பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.

அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.

இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .

நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.

google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள் ….

Setting போய் பாத்துட்டு அட ஆமா இருக்கு’ல ன்னு சும்மா இருக்காம… setting correct’ah பண்ணுங்க…

நண்பர்களிடமும் share பண்ணுங்க…

நன்றி:களஞ்சியம்

Liebe Brüder und Schwestern !
Jeder von uns ist wohl der Laptop zu Hause. Wir alle hatten eine Frau und Kinder patuttukirom täglichen Gebrauch. Wir yateccaiyakavo oder falsche Schreibweise in Google , wenn die Menschen nach Informationen zu suchen , wenn die Informationen vulgär, und Bilder werden als große moralische Dilemma, das wahr ist erstellt , es sinnvoll ist, das Beste aus dieser Platte zu machen , teilen Sie es bitte so viele wie möglich zu stellen .

So sperren pornografische Informationen .. komm Google-Suche ?

Wir sind nicht zu Hause, wenn die Kinder nicht besuchen Porno-Seiten bietet die beste Anlage google , wie man es sehen.

Die erste Website bei Google und Ihren Benutzernamen , Passwort und melden Sie bitte an .

Bitte klicken Sie auf Sucheinstellungen und wählen Sie dann Einstellungen .

oder

Offene http://www.google.com/preferences wird ..

Sicher serrch Filtering und tevaiyanavaru Sie installieren,

Bitte klicken Sie auf das Safe -Lock SearchFiltering sichere Suche unten .

Der Schließvorgang

Sichere Suche Locked korrekt angezeigt nach, dass ich denke , wenn Lock Lock sichere Suche erneut und geben Sie mir eine Zeit.

Google bietet keine Informationen in Bezug auf die Zukunft Ihres Kindes Selbst.

Verriegeln Sie die Google-Suchseite , können Sie identifizieren die Farbe der Kugeln scheinen identifiziert werden.

Sucheinstellung zu entsperren und übertragen es an Sie zurück freischalten .

Wie sicher ist google ….

Ja, ich würde Einstellen pattuttu ‘ La irukkama ich einfach gehen … Nehmen Sie die Einstellung correct’ah …

Sie gemeinsam mit Freunden und …

-புவிநன்

கணினியை எப்படி முழுமையாக தமிழில் பயன்படுத்துவது

வீடியோ

SAM_0180 SAM_0181 SAM_0182 SAM_0183 SAM_0184 SAM_0185 SAM_0186 SAM_0187 SAM_0188 SAM_0189 SAM_0190 SAM_0197

கணினியை முழுமையாக தமிழில் பயன்படுத்த….

“எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற உணர்வுடன் வாழும் அணைத்து தமிழ் உள்ளங்களுக்கும் வணக்கம்”

நமது சிந்தனைகள் அனைத்தும் சிறப்பான செயல்பாடுகளாகும் என்ற நம்பிக்கையில் மற்றும் ஒரு பதிவு.

கணினி என்னும் சதணம் மக்களின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அனைவரும் நன்கு ஆரிவோம். நாம் இன்னும் பழங்கதைகள் பேசுவதால் மாற்றங்கள் நிகழ போவதும் இல்லை. நாம் வள்ளுவன் வழி நடப்போம் என்பதில் இந்த மாற்றமும் இல்லை. ஆனால் தொழில்நுட்பத்தில் நிகழும் மாற்றங்களுடன் நாமும் பயணம் கொல்வோம். கணினி இல்லாத துரைகள் இல்லை என்றே கூறலாம். கணினியை தமிழில் மாற்றுவதால் என்ன பயன் என்ற கேள்வியை நீங்கள் கேட்கலாம். முதலில் தமிழ் மொழி தொழில்நுட்ப பயன்பாட்டில் வர வேண்டும், பின்பு தான் நமது மொழியில் கண்டுபிடிப்புகள் நிகழும் என்பதில் இந்த ஐயமும் இல்லை.

நாம் கணினியை முழுமையாக தமிழில் பயன்படுத்த ௨ முக்கிய விடயங்களை மாற்றம் செய்ய வேண்டும்
௧. காட்சி மொழி [DISPLAY LANGUAGE]
௨. உள்ளிடும் மொழி [ INPUT LANGUAGE].

௧. இயக்கத்தளங்கள் நிறுவல்[INSTALLATION OF OPERATING SYSTEMS]. இச்செயலை செய்யும்பொழுதே தமிழ் மொழியை தேர்வு செய்ய வேண்டும். இது உங்கள் காட்சி மொழியை முழுமையாக மாற்றிவிடும். பின்பு நீங்கள் வேண்டுமானால் திரைமேல் விசைபலகை[VIRTUAL KEYPAD] அல்லது GOOGLE INPUT TOOLS பயன்படுத்தலாம் உள்ளீடு தமிழில் தர.

௨. நீங்கள் எப்போது முன்பே WINDOWS 7 பயன்படுதுகிரிர் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் உள்ளீடு மொழியை மேற்கூறியவாறு மாற்றி கொள்ளலாம். பின்பு காட்சி மொழியை [DISPLAY LANGUAGE] மாற்றம் செய்ய நீங்கள் இவ்வாறு செய்ய வேண்டும். இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களையும் காண்க:
கட்டுபாட்டுப் பகலம் [ CONTROL PANEL]–> TIME N LANGUAGE SETTINGS–> அடுத்த கட்டமாக என்ன செய்யவேண்டும் என்பதை புகைபடத்தில் வரிசை படுத்தி உள்ளேன். WINDOWS 7 MULTI-UTILITY LANGUAGE PACK பதிவிறக்கம் [ DOWNLOAD] செய்து, உங்கள் கணினி ௩௨-பிட் [32-BIT] அல்லது ௬௪-பிட் [ 64-BIT] என்பதை கண்டுவிட்டு பின்பு நிறுவவும் [INSTALL].

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் எங்கள் தமிழ் மீது உறுதி; விழிமூடி துயில்கின்ற வீர வேங்கைகள் மீதும் உறுதி. இனிமேலும் ஓயோம்; இழிவாக வாழோம்; உறுதி.. உறுதி…
ஒன்றுபடுவோம் நாம் தமிழராய்; வென்றாக வேண்டும் தமிழ்; மீட்டெடுப்போம் தமிழர் உரிமைகளை; உறுதி; உறுதி…

உங்கள் கணினியும் தமிழ் மயமாகும் என்ற நம்பிக்கையுடன்… நன்றி..

-பூங்கோதை கனகராசு(பூ.க.) நந்தகுமார்.

கணினியை முழுமையாக தமிழில் பயன்படுத்தும் வழிமுறைகளும், செயல்முறை விளக்கங்களும்

மேலும் விழிப்புணர்வடைய : https://www.youtube.com/channel/UCi11b19yqikpH-H0RzXE0pw

-எங்கும் தமிழ் எதிலும் தமிழ்