#காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் ஆசிபாவின் படுகொலையை கண்டித்தும்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
Advertisements

சம ஊதியம் வழங்குக… ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் – கைது

சென்னை: ஒரே பணிக்கு ஒரே ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் டி.பி.ஐ. வளாகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள், சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாக. அறிவிக்கப்பட்டிருந்தது.

டிபிஐ வளாகத்திற்குள் நுழைய முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால், இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரையும் கைது செய்து ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைத்து வைத்தனர்.

ஒரே பதவி ஒரே பணி

ஒரே பதவி ஒரே பணி

2009ஆம் ஆண்டுக்கும் முன்பும் பின்பும் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஊதிய விகிதத்தில் முரண்பாடு இருக்கிறது என்பது இடைநிலை ஆசிரியர்களின் புகாராகும். ஒரே பதவி, பணி, கல்வித்தகுதி என அனைத்தும் இருந்தும், இருவேறுபட்ட அடிப்படை ஊதியங்களை இடைநிலை ஆசிரியர்கள் பெற்று வருகின்றனர்.

 அரசு உத்தரவாதம்

அரசு உத்தரவாதம்

இந்த ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி கடந்த 2016-ம் ஆண்டு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. 7வது ஊதியக் குழுவில் 2009-க்குப் பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய பரிந்துரைக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

 அரசு நிறைவேற்றவில்லை

அரசு நிறைவேற்றவில்லை

ஆனால், தற்போது 7-வது ஊதியக் குழுவை அமல்படுத்தியுள்ள தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக கொடுத்த உத்தரவாதத்தை நிறைவேற்றவில்லை. எனவே, 2009க்குப் பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களையாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.

 இடைநிலை ஆசிரியர்கள்

இடைநிலை ஆசிரியர்கள்

கடந்த ஜனவரி மாதம் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இடைநிலை ஆசிரியர்கள் என்பவர்கள், 1ஆம் வகுப்பிலிருந்து 5ஆம் வகுப்பு வரை அடிப்படை கல்வி கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கிறது என்று கூறி தொடர் போராட்டத்தை அறிவித்தனர்.

முற்றுகைப் போராட்டம்

முற்றுகைப் போராட்டம்

மார்ச் மாதம் துப்புரவு பணியாளர்கள் ஊதியத்தைப் போன்றே இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்குவதை மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உணர்த்தும் வகையில் டிபிஐ வளாகத்தில் துப்புரவு செய்யும் போராட்டமும் இரண்டாம் கட்டமாக, ஏப்ரல் மாதத்தில் தலைமைச் செயலக முற்றுகையிடும் போராட்டத்திலும் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.

இடைநிலை ஆசிரியர்கள் கைது

இடைநிலை ஆசிரியர்கள் கைது

இதனிடையே ஒரே பணிக்கு ஒரே ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் டி.பி.ஐ. வளாகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்று ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைத்து வைத்தனர். இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று நடைபெற்ற போராட்டங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பட்டினி போராட்டம்

பட்டினி போராட்டம்

காலை 6 மணி முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள ஆசிரியர்கள் கைதான பின்னரும் போராட்டத்தை தொடர்கின்றனர். கோரிக்கை நிறைவேறும் வரை பட்டினி போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர். நேரம் செல்ல செல்ல ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் காவல்துறையினர் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளளனர்.

காசுமீர் பிரச்சினை – கங்கா தீர்த்தம் கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும்..!!

ஆயாவின் ஆட்சியில் தமிழக மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இப்படியே சொல்லிக்கிட்டு திரிங்கடா…!

90 நாள் போராடி உயிர்விட்ட பெண் எஸ்.ஐ. ! செயின்பறிப்பு அட்டூழியம்

வேலூர் மாவட்டத்தின் வேகமான பெண் காவல் அதிகாரிகளுள் ஒருவர் செல்வாம்பாள். இந்த நிமிடம் அவர் உயிரோடு இல்லை. உடல் நலமில்லாமல் பல வாரங்களாக மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த செல்வாம்பாள், நேற்று காலை உயிரிழந்தார்.

செல்வாம்பாள் மரணம் குறித்து, ‘திருடனுக்குத் தேள் கொட்டியது போல்’ என்பார்களே, அப்படி கிடக்கிறார்கள் வேலூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகள். “அந்தம்மா (செல்வாம்பாள்) சாவுக்கு காரணமானவங்களையே இன்னும் போலீஸ் பிடிக்கலை, இவங்க  எப்படி பொதுமக்களைப் பாதுகாக்க முடியும்” என்கின்றனர் வேலூர், கோட்டைப் பகுதி பொதுமக்கள்.

வேலூர் கஸ்பாவை சேர்ந்த செல்வாம்பாளுக்கு, ஆற்காடு டவுன் போலீஸில் சப்–இன்ஸ்பெக்டராக பணி. வேலூர், கோட்டையில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில், காவலர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து வந்த பிரிவிலும் இருந்தவர்.

2016, ஏப்ரல் 10- ம் தேதி, வேலூரில் இருந்து அணைக் கட்டிற்கு செல்வாம்பாள் பைக்கில் சென்றபோது, அவரை பைக்கில் பின் தொடர்ந்து சென்ற மர்ம ஆசாமிகள், ஆட்கள் நடமாட்டம் குறைந்த வல்லண்ட ராமம் என்ற பகுதியில் வரும்போது, செல்வாம்பாள் பைக் மீது தங்களின் பைக்கை மோதி, அவரைக் கீழே சாய்த்தனர்.

நிலைதடுமாறி செல்வாம்பாள் கீழே விழ, பைக்கில் வந்த இருவரில் ஒருவன் கீழே இறங்கி, அவரது கழுத்தில் இருந்த 10 சவரன் தங்கச் சங்கிலியை பறிக்க முயல, உடலில் காயத்துடன் கிடந்த செல்வாம்பாள் அவர்களை எதிர்த்துப் போராட முடியாமல், உதவிக் கேட்டு அலறியுள்ளார்.

பெரும் போராட்டத்திற்குப் பின்னர், செல்வாம்பாள் கழுத்திலிருந்த 10 சவரன் சங்கிலியில், பைக் கொள்ளையர்கள் கைக்கு 2½ சவரன் சங்கிலித் துண்டு மட்டும் போனது. அதற்குள் பொதுமக்கள் ஓடிவர, பைக் கொள்ளையர்கள் அந்த செயினுடன் தப்பிச் சென்று விட்டனர்.

பைக் கொள்ளையர்கள் இடித்துக் கீழே தள்ளியதில் ஏற்பட்ட காயம் ஒரு பக்கம் இருக்க, பைக் கொள்ளையர்கள் இழுத்த இழுப்பில் கழுத்துப் பகுதி நரம்புகள் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே, பெண் எஸ்.ஐ. செல்வாம்மாள் பள்ளி கொண்டா போலீசில் நேரில் போய் புகார் செய்தார். போலீசாரும் வழக்குப் பதிவு செய்து விசாரித்துக் கொண்டே இருக்கின்றனர்.

உலகிலுள்ள எல்லா தேசிய இனங்களையும் அழித்து முழு உலகையும் ஆளும் சியோனிசுடு யூத(zionist jews) இல்லுமினாடிகளின் முழு வரலாறும் இத்தீய சக்திகளை ஒழிக்க, அற்ப பணத்திற்கு விலைபோகாத ஓர் உணர்வுள்ள தமிழர் தமிழகத்தை ஆள வேண்டிய தேவையும்!செயலலிதா பார்ப்பனர் தொடங்கிவைத்த ஆசிட் வீச்சு இன்றுவரை தொடர்கிறது!

மக்கள் விரோத அரசின் தரங்கெட்ட போக்காலும் ஆசிட் விற்ப்பனையாலும் கல்லூரி ஆசிரியை மீது ஆசிட் வீச்சு: உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஆசிரியை மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போபாலில் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ஷைலஜா நம்தேவ். வயது 24. இவர் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளியில் அந்த இரண்டு நபர்கள் ஆசிரியையிடம் வழி தெரியாதது போல் வழி கேட்டுள்ளனர். ஆசிரியை வழி சொல்லும் சமயத்தில் மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து ஆசிரியை மேல் ஊற்றி விட்டு தப்பியோடி விட்டனர். தோள்பட்டை, கைகளில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை அருகாமையில் உள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஆசிரியை மீது ஆசிட் வீசியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபரும் முகத்தை துணியால் மூடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் இயங்கும் என் ஆற்றல் மிகு தம்பிகளுக்கு…

படித்து ருசித்தை பகிருங்கள்..
கண்டு ரசித்ததை எழுதுங்கள்..
அழகுக்கவிதை ஒன்றை வடியுங்கள்..
அநீதிகளுக்கு எதிராகக் கட்டுரைகளைத் தீட்டுங்கள்..

உங்கள் தனித்திறமை காட்டுங்கள்.

இவை ஏதும் இல்லையேல்..

தினம் ஒரு திருக்குறள் பகிருங்கள்..
தினம் ஒரு பாரதிதாசன் கவிதை பகிருங்கள்..
கட்சியின் செய்திகளைப் பரப்புங்கள்..
நானும் நம் தம்பிகளும் பேசிய காணொளிகளைப் பகிருங்கள்..

அதுவும் செய்யப் பிடிக்கவில்லையா..

அமைதியாகக் கடந்துசெல்லுங்கள்.. எல்லாவற்றிற்கும் கருத்துச் சொல்லவேண்டும்.. நம்மை நோக்கி வரும் எல்லா விமர்சனத்திற்கும் பதில் சொல்லவேண்டும் என்ற உந்துதலிலிருந்து விடுபடுங்கள்.. நிதானித்துக் கவனியுங்கள் அப்பொழுதுதான் நாம் கவினிக்க மறந்த பல விஷயகள் புரியும் புலப்படும்.. களத்தில் இறங்கி கட்சியைப் பலப்படுத்தும் வேலையைச் செய்யுங்கள்.. உள்ளாட்சித் தேர்தலுக்கான திட்டமிடலை இப்பொழுதே தொடங்குங்கள்..

கருத்தை எழுதும் முன் இது யாருக்கு எதிரானது.. யாரை பாதிக்கும்.. என்று அறிந்து எழுதுங்கள்.. பல நேரம் நீங்கள் கருத்திடுவது எதிராளியை பாதிக்கிறதோ இல்லைவோ.. என்னை வெகுவாகப் பாதிக்கிறது.. உங்கள் கருத்து என் கருத்தாகப் பார்க்கப்படுகிறது.. நான் அதற்குப் பொறுப்பாளனாகிறேன்.. பதில் சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன்.. நான் இதுவரை மேடையில் ஒருமுறை கூட உச்சரிக்காத வந்தேறி என்ற வார்த்தை நான் சொன்ன வார்த்தையாகப் பல்வேறு இடங்களில் பார்க்கப்படுகிறது.. இதுவரை நான் எங்கும் செய்யாத விமர்சனம் என்மீதான குற்றச்சாட்டாக வீசப்படுகிறது..

தம்பிகளின் தன்னலமில்லா உழைப்பைக் கண்டு எந்த அளவிற்கு உள்ளம் மகிழ்கிறேனோ அதே அளவிற்குத் தம்பிகளின் பொறுப்பற்ற வார்த்தைகளால் இந்த அண்ணன் காயமும் படுகிறேன் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள்..

கட்சி மக்களிடம் சென்றடைவதற்கு இணையவெளியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி பாலம் அமையுங்கள்..

— உரிமையாடும் அன்போடும்..
உங்கள் அண்ணன்,
சீமான்…

//// நன்றி Loobi Das ///

சட்டக்கல்லூரி மாணவி பாலியல் கொலை வழக்கு: தேடப்பட்ட வெளி மாநிலத்தவர் அமி உல் இஸ்லாம் தமிழகத்தில் கைது!

கேரளாவில், சட்டக்கல்லூரி மாணவி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டார்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது நிரம்பிய அமி உல் இஸ்லாம் என்ற அந்த நபர் பாலக்காடு எல்லையில் உள்ள தமிழகப் பகுதியில் கைதானதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திறம்பட பணியாற்றி குற்றவாளியை கைது செய்த போலீசாரை விஜயன் பாராட்டியுள்ளார்.

கொலை செய்யப்பட்ட ஜிஷாவின் இல்லத்தில் கிடந்த காலணிகளும், அருகில் உள்ள ஸ்டூடியோவில் அவரும் அமி உல் இஸ்லாமும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படமுமே குற்றவாளியை அடையாளம் காண உதவியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஜிஷாவை அறிந்தவரே அவரை கொலை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டதால் தான் வழக்கில் துப்புத் துலங்கியதாக போலீசார் கூறியுள்ளனர்.

எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூரில் ஜிஷா கட்டி வந்த வீட்டில் அமி உல் இஸ்லாம் பணிபுரிந்ததாகவும், கட்டுமானப் பணி தொடர்பாக அவர்கள் இருவருக்கும் பிரச்னை இருந்து வந்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி குடிபோதையில் ஜிஷாவின் இல்லத்திற்குச் சென்ற அமி உல் இஸ்லாம் அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாணவி ஜிசா வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், அமிருள் இஸ்லாம் என்பவரை கைது செய்து இருக்கிறார்கள். இந்த கைது நமக்கு முக்கியமானது இல்லை என்றாலும், இந்த கொலைக் குற்றம் தொடர்பான சில விசயங்கள் முக்கியமானது தான்.

அசாம் மாநிலத்தில் இருந்து கூலி வேலைக்காக வந்த இவர், வன்புணர்ச்சி கொலை செய்யப்பட்ட ஜிசா-வின் அண்டை வீட்டாராக வசித்து இருக்கிறார். முன்பகை காரணமாக கொலை செய்தார் என்று சொல்கிறார்கள். கேரளாவில் கொலை செய்துவிட்டு தலைமறைவாகி விட்டதாக சொல்லப்படும் இவரை, கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் – காஞ்சிபுரத்தில் கைது செய்து இருக்கிறார்கள்.

சிறு குற்றங்கள் செய்துவிட்டு தலைமறைவாகி விடும் உள்ளூர்காரர்களை, ஒரு இரவுக்குள் மடக்கி பிடித்துவிடும் அளவிற்கு காவல்துறை முன்னேறி இருக்கிறது. ஆனால், பரபரப்பாக பேசப்படும் ஒரு கொலையை செய்த குற்றவாளியை கண்டுபிடிக்க கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த கொலையாளி வெளி மாநிலத்தை சேர்ந்தவர்தான் என்பது தானா? வெளி மாநிலத்தவர்கள், குற்றம் செய்துவிட்டு எளிதாக தப்ப முடிவதற்கு, அவர்கள் சமூகத்துடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருப்பது ஒரு காரணமா?

தமிழ்நாட்டில் பெருகிவரும் வழிப்பறி, கொலை கொள்ளை போன்றவற்றில், வெளி மாநிலத்தில் இருந்து இங்கே “வேலைக்காக” வருகிறோம் என்ற முகமுடியுடன் வருபவர்களும் ஒரு காரணமா? கடந்த வாரம், உத்தர பிரதேசத்தை சேர்ந்த இருவரை வாகன சோதனையின் போது பிடித்தார்கள். சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்ததில், அவர்கள் தொடர்ச்சியாகவே – தொழில்ரீதியாக வழிப்பறி செய்பவர்கள் என்று காவல்துறை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நடந்த சில கொலை கொள்ளைகளில் வெளி மாநிலத்தவர் கைது செய்யப்பட்டு வருவது அதிகமாகிக் கொண்டே போகிறது…

இதற்கு என்ன தீர்வு?

அம்மனக்கட்டயா சுத்துனா எப்படிடா சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கமுடியும்: போய் மரம் நடுங்கடி முட்டா கூ*****!

Meenal
Meenal 2

சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக நிர்வாண பேரணியில் பங்கேற்ற முதல் சமணப் பெண்

லண்டனில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட நிர்வாண சைக்கிள் பேரணியில் சமணப் பெண் ஒருவர் கலந்துகொண்டுள்ளார்.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முட்டாள்தனமாக நிர்வாண சைக்கிள் பேரணி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த சைக்கிள் பேரணியில் வெளிநாட்டவர்கள் மட்டுமே கலந்துகொள்வது வழக்கம். இந்த கீழ்த்தரமான முட்டாள்தனமான செயலில் கலந்துகொள்ள சமணர்கள் யாரும் இதுவரை ஆர்வம் காட்டியதில்லை

ஆனால், இந்த நடைமுறையை உடைத்தெறிந்து, சமீபத்தில் நடந்த இந்த ஆண்டுக்கான நிர்வாண சைக்கிள் பேரணியில் மீனாள் ஜெயின் என்னும் இளம் சமணப் பெண் கலந்து கொண்டு நிர்வாணமாக சைக்கிள் ஓட்டினார்.

இந்த சம்பவம் சமணர்களை அதிர்ச்சியடைய வைத்தாலும், பேரணியில் கலந்துகொண்ட வெளிநாட்டவர்கள், இதனை வரவேற்றுள்ளனர். பேரணி நடத்துனதே அதற்குத்தான்! “நிர்வாணம் என்பது ஒருவகையான அழகே, அதனை ஆபாசமாகக் கருதவேண்டியதில்லை என்ற கருத்தை வரவேற்று, மீனாள் எடுத்துள்ள இந்த முடிவை ஆமோதிப்பதாக, அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்”. இந்த முட்டாள்தனமான செயலுக்கு மீனாளுக்கு, உலகத்தில் பல பகுதிகளில் இருந்தும் சமணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்!

ஜம்மு காஷ்மீரில் தலைவர்கள் கைது!

Arrested fb

ஜம்மு காஷ்மீரில் சையது அலி ஷா கிலானி மற்றும் மிர்வாய்ஸ் உமர் பரூக் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். யாசின் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார்.

காஷ்மீரி பண்டிட்டுகளுக்கான குடியேற்றம், சைனிக் காலனிகள் அமைப்பு போன்ற அரசின் முடிவுகளை கண்டித்து இத்தலைவர்கள் சார்பில் இன்று கருத்தரங்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அரசுக்கு எதிராக 6 ஆண்டுகளுக்கு பிறகு இத்தலைவர்கள் ஒன்றிணைந்து இந்த கருத்தரங்கத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யாசின் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார். சையது அலி ஷா கிலானி மற்றும் மிர்வாய்ஸ் உமர் பரூக் ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள‌னர்.

தனியொருவனுக்கு உணவில்லையெனில் இச்சகத்தினை அழித்திடுவோம்!

Canteen fb

உடை சரியில்லை எனக் கூறி தெருவோர சிறுவர்களுக்கு உணவளிக்க மறுத்த உணவகம்

டெல்லியில் தன்னுட‌ன் வந்த தெருவோர சிறுவர்களுக்கு உணவு பரிமாற மறுத்த உணவகத்தை கண்டித்து பெண்‌ ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

சோனாலி செட்டி என்ற பெண், அவருடை‌ய கணவரின் பி‌றந்த நாளையொட்டி சாலையோரம் வசிக்கும் ஏழை சிறுவர் சிறுமியருக்கு விருந்தளிக்க திட்டமிட்டுள்ளார். சில சிறுவர்களை அழைத்து கொண்டு ஒரு உ‌ணவகத்திற்கு சென்ற போது முறையாக உடை அணியவில்லை என கூறி உணவக பணியாளர்கள் சிறுவர் சிறுமியருக்கு உணவு பரிமாற மறுத்துள்ளனர்.

இதனால் ஆத்திர‌‌மட‌ந்த சோனாலி உணவகம் முன்பு நின்று கூச்சலிட்டதால் சலச‌லப்பு ஏற்பட்டது.‌‌இதனிடையே தங்களின் செயலில் தவறேதும் இல்லை என உணவக நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. எனினும் குற்றச்சாட்டு‌ நிரூபணம் ஆனால் உரிமம் ‌ரத்து செய்யப்படும் என டெல்‌‌லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா எச்சரித்துள்ளார்.

ராசீவ் கொலை வழக்கில் மற்றுமோர் மறைக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் உண்மை!

—————————
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இப்போதுள்ள 7 பேரில் சாந்தன் என்பவர் ஒரு அப்பாவி.. முறையான விசா பெற்று வெளிநாட்டிற்கு வேலை செய்ய சென்னை வந்த சாந்தன் என்று பெயர் கொண்டார் என்பதற்காக கைது செய்து 24 வருஷம் தண்டனை அனுபவிக்கிறார்…. உண்மையான சாந்தனை இப்போது சிறையில் உள்ள சாந்தன் தண்டனை பெற்ற பின் கைது செய்து பின்பு சுட்டு கொன்றுள்ளார்கள்…
அதை இந்த வழக்கில் புலனாய்வு செய்த ஜெபமணி மோகன்ராஜ் தன் பதிவில் போட்டுள்ளதை பாருங்கள்..

நீங்கள் செய்தது தேசபக்தியா?  இல்லை இல்லாத தேசத்திற்கு செய்த
தேசத் துரோகமா?
—————————————————————–
ராசீவ் சகான்கிற் கண்டி (ராஜீவ்காந்தி) கொலை வழக்கில் சி.பி.ஐ. டீம் சொல்லும் ஆட்களை பிடித்து வரும் ட்ராக்கிங் குழுவில் இருந்த C.B.I அதிகாரி Jebamani Mohanraj குண்டு சாந்தனை தான்தான் சுட்டேன் என்று ஒரு பதிவை போட்டு பெருமிதம் கொள்கிறார். கொள்ளட்டும்….

இங்கே யார் அந்த குண்டு சாந்தன் என்பதை சொல்லியாக வேண்டும். கூடவே பெருமிதப்பட்டுக் கொள்ளும் இந்த நேர்மையான அதிகாரியின் ‘மனச்சாட்சி’ பற்றியும் கேள்வி கேட்க வேண்டும்.

சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன், “பேரறிவாளனின் வாக்கு மூலத்தை நான் தவறாக பதிவு செய்துவிட்டேன்” என்று மீடியாக்களில் பேட்டி கொடுத்திருந்த நேரம்…

அதையொட்டி ஒரு தனியார் டி.வி.யில் விவாதம் நடந்தது. காங்கிரஸ் கட்சி திருச்சி வேலுசாமி, சி.பி.ஐ. தலைமை புலனாய்வு விசாரணை அதிகாரி ரகோத்தமன், சி.பி.ஐ- இன்ஸ்பெக்டராக இருந்து வெளியேறிய ஜெபமணி மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஊடகவியலாளர் ஆசைத்தம்பி ஒருங்கிணைத்து கேள்விகளை கேட்டபடி இருந்தார்..

அப்போது, “ஒவ்வொருவரையும் மிக மோசமாக உடல், மன ரீதியாக சித்தரவதை செய்துதான் பொய் வாக்குமூலம் வாங்கினீர்கள். கொடூரமாக வதை செய்து வாங்கிய வாக்கு மூலத்தால்தான் அவர்கள் குற்றவாளிகளாக்கப் பட்டார்கள்” என காங்கிரஸ் கட்சியின் திருச்சி வேலுசாமி வாதிட்டபடி இருந்தார்.

சி.பி.ஐ.யின் தலைமை புலனாய்வு விசாரணை அதிகாரி ரகோத்தமன் குறுக்கிட்டு, “அப்படியெல்லாம் நாங்கள் யாரையும் சித்ரவதை செய்யவேயில்லை. அப்படி செய்திருந்தால் கர்பிணியான நளினி எப்படி நல்லபடியாக குழந்தை பெற்றெடுத்திருக்க முடியும். சித்ரவதை செய்தோம் என்பது அபாண்டாம்’‘ என்று மறுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது நெறியாளரான ஆசைத்தம்பி, “சார், ஒவ்வொருவரையும் சித்ரவதை செய்துதான் வாக்கு மூலம் வாங்கினீர்கள்” என திருச்சி வேலுசாமி சொல்கிறார்.

அப்படி யாரையும் சித்ரவதை செய்யவேயில்லை. அவர்களாக மனமுவந்துதான் வாக்குமூலம் கொடுத்தார்கள் என தலைமை விசாரணை அதிகாரி ரகோத்தமன் சொல்கிறார். நீங்கள் தமிழ்நாடு போலீஸில் இருந்து சி.பி.ஐ.க்கு டெபுடேஷனில் அந்த வழக்கிற்காக போனீர்கள். என்ன நடந்தது என நீங்கள் சொல்லுங்கள் என Jebamani Mohanraj பார்த்து கேட்கிறார்.

“ரகோத்தமன் சொல்வதெல்லாம் சும்மா. அப்படியெல்லாம் தானாக யாரும் வாக்குமூலம் கொடுத்துவிடவில்லை. எங்கள் வேலையே பிடித்து வருபவரை அடித்து நொறுக்குவதுதான். தோலை உரிப்பதுதான். சித்ரவதை செய்வதுதான். அப்படி ஒரு மோசன சித்ரவதை நடக்கும். அடிஉதை வாங்காதவர்கள் யாருமில்லை, என உண்மையை ஒப்புக்கொண்டு சொல்ல சொல்ல,….

தலைமை விசாரணை அதிகாரியான ரகோத்தமனுக்கு ஏகக் கோபம். படீரென்று கோபம் வெடிக்க, “ஆமாம், உங்களைப் பற்றி தெரியாதா. உங்க யோக்கியத்தை சொல்லவா? நீங்கதானே திருச்சியில குண்டு சாந்தனை போட்டுத் தள்ளினீங்க. சுட்டுக் கொன்றீர்கள். அது யோக்கியமா?” என்று பதிலுக்கு Jebamani Mohanraj-ஐ நோக்கி குற்றம் சாட்டினார். ஆவேசமாக…

‘அட என்னசார். என்னை இப்படி போட்டுக் கொடுத்துட்டீங்க’ என்று அலறினார் மோகன்ராஜ்.

யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. திருச்சி வேலுசாமிக்கும் அதிர்ச்சி..

கவனித்துக் கொண்டிருந்த நான் பேட்டி முடிந்த பிறகு திருச்சி வேலுசாமி அவர்களிடம் ‘என்ன சார். ஏதேதோ பேசிக்கொண்டீர்கள்?’ என விசாரித்தேன்.

அதை ஏன் கேக்குறீங்க. எனக்கே அதிர்ச்சியா இருக்கு. பேட்டி முடிஞ்ச பிறகு என்ன சார் உண்மை இப்படி போட்ட உடைச்சிட்டீங்களேன்னு கேட்டன். அப்போதான் மேலும் ஒரு அதிர்ச்சிய சொன்னாங்க.

“இந்த வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி குண்டு சாந்தன்தான். புதுக்கோட்டையில் வைத்து இரும்பொறை என்ற விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளரை மடக்கிப் பிடிச்சோம். அவரிடம் விசாரிக்க ஒரு டைரி சிக்கியது. அதில் சாந்தன் என்கிற நபர் அடிக்கடி கடிதம் எழுதியதும் சிக்கியது. அவரை குண்டு சாந்தன் என்றும் சொல்வார்கள். அவர்தான் முக்கிய நபர் என்பதால் தேடினோம். இரும்பொறையை எவ்வளவு அடித்து உதைத்தும் ‘குண்டு சாந்தனை நான் நேரில் பார்த்ததே இல்லை. கடிதம் எழுதுவார். இரண்டு முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அதை தவிர்த்து நேரில் பார்த்ததில்லை” என்று கூறுவிட்டார். எங்களுக்கும் குண்டு சாந்தன் பற்றிய தகவல் கிடைக்கல.

அப்போதான் சாந்தன் என்கிற பெயரில் ஒருத்தர் வந்து தங்கியிருக்கிற தகவல் கிடைச்சது. அந்த (சின்ன) சாந்தன் வெளிநாட்டுக்கு போய் வேலை தேட முறைப்படி விசா வாங்கி விமானத்தில வந்திருந்தவர். கஸ்டம்ஸ்ல இருந்துதான் அந்த சாந்தன் என்கிற பெயர் கிடைச்சது. உடனே அவரை பிடிச்சு வாக்குமூலம் வாங்கி குற்றவாளியா சேர்த்துட்டோம். எல்லாருக்கும் 98-ல் தண்டனையும் வாங்கிக் கொடுத்துட்டோம்.

அதுக்கு பிறகுதான் எட்டு வருஷம் கழிச்சி உண்மையான குண்டு சாந்தன் திருச்சியில தங்கியிருக்கிறதா தகவல் கிடைச்சது. இது வெளிய தெரிஞ்சா சி.பி.ஐ.க்கு பெரிய அவமானமா போயிடும். உலகமே சிரிக்கும். என்ன பன்றதுன்னு, இதோ இருக்காரே, ரகோத்தமன், அவர்தான் போட்டுத் தள்ளிட சொன்னார்.

அதன்படிதான் நான் சுட்டுக்கொன்னுட்டேன். அந்த பாவம்தான் என்னவோ என் கை இப்படி முடங்கிப்போச்சு” என்று ஜெபமணி மோகன்ராஜ் வெள்ளந்தியா உண்மைய எல்லாம் சொல்றாரு. கூட இருந்த ரகோத்தமனும், அதை கேட்டுட்டு, ‘என்னபன்றது’ன்னு பேசாம நிக்கிறாரு.

இதைக்கேட்டதும் என் ரத்தமெல்லாம் கொதிச்சுடுச்சி. அடப்பாவிங்களா. எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கீங்க தெரியுமா. ஒரு தப்பும் பன்னாத சின்ன சாந்தன் 24 வருஷமா ஜெயில்ல இருக்கானேப்பா என்று கேட்டேன். அவர்கள் ஏதுமே பேசவில்லை” என்று பேட்டிக்கு பின்பு நடந்ததைச் சொல்லி ஆதங்கப்பட்டார் திருச்சி வேலுசாமி

இந்த விஷயம் எப்போது வெளிவருகிறது.? 24 வருஷம் கழித்து வெளிவருகிறது. அதுவும் ஒரு ஊடகத்தில் இரண்டு தரப்பும் உணர்ச்சிவசப்பட ‘ஒருவரை ஒருவர் போட்டுக் கொடுத்துக் கொண்டபோது…

எனக்கு ஒரே ஒரு சந்தேகம்தான்.

நேர்மைக்கு உதாரணமாய், எளிமையாய் வாழ்ந்து மறைந்த நெல்லை ஜெபமணியின் மகன் Jebamani Mohanraj என்ன செய்திருக்க வேண்டும்?.

நீதிமன்றத்தை அனுகி, ‘இப்படி ஒரு அநீதி நடந்திருக்கிறது. இதை விசாரிக்கனும் அப்பாவி சாந்தனை விடுவிக்க வேண்டும். மற்ற குற்றவாளிகளும் இப்படித்தான் சேர்க்கப் பட்டார்கள் என்றல்லவா போயிருக்க வேண்டும்…?

அதை விட்டுவிட்டு, “ஒரு தேச பக்தன் தன் தேசத்தின் மானம் காக்க துணிச்சலாக கடமை ஆற்றிய சரித்திர நிகழ்வு” என்று மார்தட்டிக் கொள்வது எவ்வளவு பெரிய கேவலம். அநீதியை விட்டு நீதியை கொன்றது தேசபக்த செயலா.? உண்மை குற்றவாளி? கிடைத்த பிறகும் அவரை சுட்டுக்கொன்று விட்டு, அப்பாவிக்கு சிறை தண்டனை பெற்றுக் கொடுத்தது எந்த தேசப் பற்று ஐயா.?

கீழ்தரமான செயலை செய்துவிட்டு, அதுதான் தேசப்பற்று என்றால் அந்த சேதப்பற்று …………… சமானம்தானே ஐயா?

நேர்மையாளன் வயிற்றில் பிறந்த பிள்ளைதானே நீங்கள்? உயிர் போனாலும் பரவாயில்லை என்று இந்த உண்மையை உரக்கச் சொல்லி நீதிமன்ற கதவை உடைத்திருக்க வேண்டாமா ஐயா?

உங்களின் தந்தை நெல்லை ஜெபமணியின் ஆன்மாவாவது இந்த கொலை பாதகத்தை மன்னிக்குமா?

-பா. ஏகலைவன்

இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்!

அமெரிக்காவில் ஒரு தனிநபர் செய்த படுகொலைக்கு, சென்னையில “யூத்தூஸ்” மெழுகுவர்த்தி ஏத்தி அஞ்சலி செலுத்தி ஆதரவு தெரிவிச்சாங்களாம்…

உங்களையெல்லாம்…. வாயில அசிங்க அசிங்கமா வருது….

கடந்த வாரம் தகவல் உரிமை ஆர்வலர் ஒருவர், சமூகத்திற்காக போராடிய ஒருவர், சென்னையில் நடு ரோட்டில் பட்டப்பகலில் கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்டார்.
எவனாவது அவர் கொலை செய்யப்பட்டதை பற்றி கண்டு கொண்டீர்களா?, கண்டித்தீர்களா?,
இரங்கல் தெரிவித்தீர்களா? எதிர்ப்பு காட்டினீர்களா?

நீங்க என்ன செய்வீங்க… பாவங்கள்.
அமெரிக்காவுக்கு மெழுகுவர்த்தி பிடிச்சா, பத்திரிக்கை – தொலைக்காட்சி நிறுவனங்கள் உங்களுக்கு விளக்கு பிடிப்பார்கள், ஃபோட்டோ எடுப்பார்கள். இங்கே செத்தவனுக்கு மெழுகுவர்த்தி ஏந்தினா, எவன் விளக்கு பிடிப்பான்?

மம்முட்டி மோகன்லாலால் ஒரு ஒன்றிய செயலாளராகக்கூட(councellor) கேரளத்தில் ஆக முடியவில்லை: அவன் மானஸ்தன்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே இங்கே சரியில்லாத போது மக்களை மகிழ்விக்கிற ஒரு கூத்தாடியிடம் எந்த அடிப்படையில் நல்லதை எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை….

ஒரு கூத்தாடியிடம் இந்த மண்ணுக்கான அரசியலை எதிர்பார்ப்போமே ஆனால் அவனை தலைவனாய் கொண்ட கூட்டத்துக்கும் நமக்கும் வேறுபாடில்லை…

‪#‎என்_தனிப்பட்ட_பதிவு‬

என்னமா இப்படி பண்றிங்களே மா : தாயுள்ளம் கொண்ட அம்மா ஆட்சியின் விளைவோ!

Teacher

மாணவர்களுக்கு சூடு வைத்த விவகாரம்: ஆசிரியை வைஜெயந்தி மாலாவின் ஜாமீன் மனு தள்ளுபடி

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, தொடக்கப்பள்ளியில், கற்பூரத்தால் சூடு வைத்த ஆசிரியை தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உளுந்தூர்பேட்டையில் பாமகவின் வழக்கறிஞர் பாலு அண்ணன் வென்று இருந்தால் இப்படி எல்லாம் நடக்குமா?

கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரியை வைஜெயந்தி மாலா, ஜாமீன் கோரி, உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில், மனுதாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி ரோஸ்லின் முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த, நீதிபதி ரோஸ்லின், ஜாமீன் மனுவை ஏற்க இயலாது எனக்கூறி, தள்ளுபடி செய்தார்.

உளுந்தூர்பேட்டையை அடுத்த பாலி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிந்த ஆசிரியை வைஜெயந்தி மாலா, 4ஆம் மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்கள் 8 பேர், சரியாக படிக்கவில்லை எனக்கூறி கற்பூரத்தால் சூடு வைத்துள்ளார்.

தலைமை ஆசிரியர் வரதராஜன் விடுப்பில் இருந்த சமயத்தில், இந்த சம்பவம் நடைபெற்றது. கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம், அடுத்தநாள் வெளியுலகிற்கு தெரியவந்தது. இதையடுத்து, கல்வித்துறை ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட, போலீசில் அளித்த புகாரின்பேரில், வைஜெயந்தி மாலா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மக்கள் விரோத அரசும் உச்சம் தொட்ட மின்வெட்டும்!

மின்மிகை மாநிலமானதா தமிழகம்?

காதில் பூச்சுற்றும் மின்சார வாரியம்
– அறிக்கை-2016-17 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக முன்னேறி விட்டதாகவும், இந்தியாவில் மின்மிகை மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் மத்திய மின்சார ஆணையம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் மின் தட்டுப்பாடே இல்லை என்று கூறி தமிழக மக்களை இதுவரை ஏமாற்றி வந்த தமிழ்நாடு மின்சவாரியம் இப்போது மத்திய மின் ஆணையத்திடமும் தவறான புள்ளி விவரங்களை அளித்து ஏமாற்றியிருப்பதன் விளைவு தான் தமிழகத்திற்கு கிடைத்துள்ள இந்த போலி கவுரவமாகும்
.
தமிழ்நாட்டில் கோடைக்காலம் முடிவடையும் தருவாயை நெருங்கி விட்ட போதிலும் இன்று வரை மின்வெட்டு முடிவுக்கு வரவில்லை. காற்றாலைகள் மூலம் கணிசமான மின்சாரம் கிடைக்கும் போதே இந்த நிலை என்றால், காற்றாலை மின்சாரம் கிடைக்கவில்லை என்றால் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும். இத்தகைய நிலையில் தான் 2016-17 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை 10,380 கோடி யூனிட்டுகள் என்றும், அதைவிட அதிகமாக 11,545 கோடி யூனிட்டுகள் மின்னுற்பத்தி செய்யப்படும் என்பதால் 1,165 கோடி யூனிட்டுகள் மின்சாரம் மிகையாக இருக்கும் என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இந்த தகவலை நம்பித் தான் தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்றும், மின்மிகை மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாகவும் மத்திய மின்சார ஆணையம் கூறியிருக்கிறது. மேலும், 4 ஆண்டுகளாக அரும்பாடுபட்டு இச்சாதனையை படைத்ததாகவும் மின்வாரியம் கூறியிருக்கிறது. ஆனால், உண்மை நிலை இதற்கு மாறாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு மெகாவாட் மின்சாரம் கூட அ.தி.மு.க. அரசால் திட்டமிட்டு, செயல்படுத்தப்பட்டு, உற்பத்தி செய்யப்படவில்லை என்பது தான் உண்மை. இன்றைய நிலையில் தமிழகத்தின் மொத்த மின் தேவை சுமார் 15,500 மெகாவாட் ஆகும். இதில் தமிழ்நாடு மின்சார வாரியம் அதன் அனைத்து ஆதாரங்களிலிருந்தும் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவு சுமார் 4750 மெகாவாட் மட்டுமே. அதாவது தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்தேவையில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே தமிழ்நாடு மின்சார வாரியம் உற்பத்தி செய்கிறது. இதைத்தவிர மத்தியத் தொகுப்பிலிருந்தும், நெல்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திலிருந்தும் 4500 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படுகிறது.

இவைதவிர மீதமுள்ள 5426 மெகாவாட் மின்சாரம் தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கப்படுகிறது. ஒரு மாநிலம் அதன் மின்தேவையில் மூன்றில் இரு பங்கை மத்திய அரசிடமிருந்தும், தனியாரிடமிருந்தும் வாங்கும் நிலையில், அம்மாநிலத்தை மின்மிகை மாநிலம் என்று கூறினால், மக்களை அரசு எந்த அளவுக்கு முட்டாள்களாக நினைத்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

கடந்த ஐந்தாண்டுகளில் 7485 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக தயாரிக்கப்ப்படுவதாக அ.தி.மு.க. அரசு பெருமைப்படுகிறது. ஆனால், அம்மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் மின் திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தவில்லை. மாறாக முந்தைய அரசு தொடங்கிய மின் திட்டங்கள், மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரம், தனியாரிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் பெறப்படும் 3065 மெகாவாட் மின்சாரம் ஆகியவற்றிலிருந்து தான் ஜெயலலிதா அரசு பெருமைப்பட்டுக் கொள்ளும் அந்த மின்சாரம் கிடைக்கிறது. அது நிச்சயமாக ஜெயலலிதா அரசின் சாதனை அல்ல.

மாறாக, தமிழ்நாட்டை உண்மையாகவே மின்மிகை மாநிலமாக்க ஜெயலலிதா அரசுக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், அதை அதிமுக அரசு பயன்படுத்திக் கொள்ளவில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் எண்ணூரில் 660 மெகாவாட் திறன் கொண்ட ஒரு மின்திட்டத்தை செயல்படுத்த மட்டுமே அதிமுக அரசு ஒப்பந்தம் அளித்துள்ளது. எண்ணூரில் 1320 மெகாவாட் திறன் கொண்ட சிறப்பு பொருளாதாரத் திட்ட அனல் மின்நிலையம், 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் மாற்று அனல் மின்நிலையம், 800 மெகாவாட் வடசென்னை அனல் மின் நிலையம், 1600 மெகாவாட் உப்பூர் அனல் மின்நிலையம், உடன்குடியில் தலா 1320 மெகாவாட் என மொத்தம் 4960 மெகாவாட் திறன் கொண்ட 3 மின் நிலையங்கள், செய்யூர் மற்றும் கடலாடியில் தலா 4,000 மெகாவாட் என மொத்தம் 8000 மெகாவாட் திறன் கொண்ட 2 அதி உயர் அனல் மின் திட்டங்கள் என மொத்தம் 17,340 மெகாவாட் மின்திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. இதுதான் அதிமுக அரசின் சாதனை.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்ட மின் திட்டங்களின் மொத்த அளவு வெறும் 1800 மெகாவாட் மட்டுமே. உண்மையில் அதிமுக அரசுக்கும், திமுக அரசுக்கும் புதிய மின் திட்டங்களை செயல்படுத்த ஆர்வம் இல்லை.அதற்கு காரணம் மின்திட்டங்களை செயல்படுத்துவதை விட தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கினால் தங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்று திமுகவும், அதிமுகவும் கருதுவது தான்.

தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குவதில் மட்டும் கடந்த பத்தாண்டுகளில் ரூ.42,000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த பணத்தைக் கொண்டே கிட்டத்தட்ட 8000 மெகாவாட் மின்திட்டங்களை செயல்படுத்தியிருக்க முடியும். ஆனால், ஊழல் செய்வதற்காக இரு கட்சிகளும் மின்சார வாரியத்தை திட்டமிட்டு சீரழித்தன.

அடுத்து வரும் ஐந்தாண்டுகளிலாவது நிலுவையில் உள்ள 17,340 மெகாவாட் மின்திட்டங்களை விரைந்து செயல்படுத்த அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, விலை கொடுத்து வாங்கப்படும் மின்சாரத்தையெல்லாம் தங்களின் சாதனை என்று பெருமை பேசிக் கொண்டிருந்தால் தமிழகம் மின்மிகை மாநிலம் ஆகாது; மாறாக தமிழ்நாடு மின்சார வாரியம் கடனில் தான் மூழ்கும்.

மக்கள் மற்றும் விவசாயிகள் விரோத அரசால் சதம் அடித்தது தக்காளி!

Tomatto fb

சென்னை கோயம்பேடு சந்தையில் சில‌ காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, தக்காளியின் விலை‌ கடந்த ஒரு‌ ‌மாதத்தில் மூன்று‌‌‌ மடங்கு‌‌‌‌ அதிகரித்துள்ளது.

இன்று கோயம்பே‌டு சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை நூறு ரூபாயை எட்டியுள்ளது. மேலும் பீன்ஸ், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.

வெளிமாநிலங்களிலிருந்து‌‌‌ வரத்து‌‌ குறைந்துள்ளதே விலையுயர்வுக்கு முக்கிய கார‌ணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதேநேரம் திண்டுக்கல் ஒட்டன்‌சத்திரம் மொத்த விலைச் சந்தையில் தக்காளியின் விலை ஒரு ‌கிலோ‌‌ ஐம்பது ரூபாயாக உள்ளது.

மக்கள் மற்றும் விவசாய விரோத அரசால் பீன்ஸ் விலை உயர்வு‌: ரூ.120 வரை விற்பனை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு பீன்ஸ் வரத்து குறைந்ததால், அதன் விலை உயர்ந்துள்ளது.

கொடைக்கானல் மலை கிராமங்களான பெரியூர், பள்ளத்துகால்வாய், தான்டிகுடி, கே.சி.பட்டி ஆகிய பகுதியிலிருந்து ஒட்டன்சத்திரம் சந்தைக்கு பீன்ஸ் கொண்டுவரப்படும். தற்போது, அந்த பகுதிகளில் பெய்து வரும் மழையால், பீன்ஸ் வரத்து குறைந்துள்ளது.

அதனால், ஒரு கிலோ பீன்ஸ் 60 ரூபாயிலிருந்து 120 ரூபாய் ‌வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தைக்கு போதிய பீன்ஸ் வராததால், வெளிமாநிலங்களில் இருந்து வாங்க வேண்டியிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

விஜய் சேதுபதியை கண்டு நடுங்கிய ரித்திகா சிங்

Ritika singh fb

இறுதிச்சுற்று படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமானவர் குத்துச்சண்டை வீராங்கனை ரித்தா சிங். இப்படத்தில் அவரின் நடிப்பு எல்லோராலும் பேசப்பட்டது. மேலும் முதல் படத்திலேயே சிறப்பு தேசிய விருதினை ரித்திகா சிங் தட்டிச் சென்றார்.

இதனால் கோலிவுட் டைரக்டர்கள் தங்களது படத்தில் ரித்திகா சிங்கை கதாநாயாகி ஆக்குவதில் குறியாக இருந்தனர். இந்நிலையில் இயக்குனர் மணிகண்டன் இயக்கும் புதிய படத்தில் ரித்திகா சிங் நடித்து வருகிறார்.

இதில் நாயகனாக வரும், விஜய் சேதுபதி குறித்து கூறுகையில், அவரது சீரியசனா முகத்தை பார்த்து முதலில் நடுங்கிவிட்டதாகவும், பின்னர் தான் முகம் சீரியஸாக இருந்தாலும் நகைச்சுவையாக பேசுவதை புரிந்துகொண்டதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழ் கற்பதற்காக விஜய் சேதுபதி நிறைய டிப்ஸ்-களை அள்ளித் தருவதாகவும் நெகிழ்கிறார்.

பச்சை போட்ட பெத்த நாமம்:பாதிக்கப்பட்டவர்களுக்கும் அடிச்சி சுண்ணாம்பு தடவப்பட்டவர்களுக்கும் எப்போதும்போல பேத நாமம் தான்!

உடையும் எஸ் ஆர் எம் ரகசியம்: SRM பச்சமுத்துவின் அதிரவைக்கும் மறுப்பக்கம்!

அனைவரும் படித்துவிட்டு பகிரவும் !

வேந்தர் மூவீஸ் நிறுவனத்துக்கும் மதன் என்பவருக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று கூறியிருக்கிறார் பச்சமுத்து. பச்சப்பொய் என்றால் இதுதான் என்கிறார் மதனின் தாய் தங்கம். இருக்கலாம். ’வேந்தர் மூவீஸ் மதன்’ என்பதுதான் திரை உலகம் அறிந்த பெயர். இதில் வேந்தர் என்பது, எஸ் ஆர் எம் பல்கலைக்கழக வேந்தரான பச்சமுத்துவை குறிக்கும்.
பச்சமுத்துக்கு தனது பெயரைவிட தான் வகிக்கும் பதவியின் பெயர் பிடித்திருக்கிறது. ஆனால் வெறும் வேந்தர் என்றால் மதிப்பு இருக்காது.

பள்ளி, கல்லூரி தொடங்கி பல்கலைக்கழகமாக அதனை விரிவுபடுத்திய கல்வி முதலாளிகள் எல்லாருமே வேந்தர்தான். ஆகவே வள்ளல் பாரியை சுவீகரித்து பாரி வேந்தர் என பெயர் சூடிக்கொண்டார் பச்சமுத்து.
’பெயரை பாரு, பாரி வேந்தராம். பூரி வேந்தர்’ என்று நண்பன் படத்தில் வசனம் வைத்து நக்கல் செய்தார் டைரக்டர் சங்கர். பச்சமுத்து மேல் அவருக்கு என்ன கோபம் என்பது இதுவரை வெளிவராத ரகசியம். ஆனால் பச்சமுத்து அந்த கிண்டலால் பெரிதும் பாதிக்கப்பட்து ரகசியமல்ல. அப்போது உருவானதுதான் வேந்தர் மூவீஸ்.

பச்சமுத்துக்கு இது புதிதல்ல. பத்திரிகைகளுக்கு விளம்பரம் என்ற பெயரால் பல லட்சங்களை அள்ளிக் கொடுத்தாலும் தனக்கு விளம்பரம் தருவதில்லையே என்ற எக்கம் அவரை பத்திரிகை தொடங்க வைத்தது.
டீவி சேனல்கள் கொடுக்கும் விளம்பரம் போதுமானதாக இல்லை என்ற எண்ணம் அவரை டீவி சேனல் தொடங்க தூண்டியது. என்னதான் நன்கொடை அள்ளிக் கொடுத்தாலும் அரசியல் கட்சிகளை திருப்திப் படுத்த முடியவில்லை என்ற எதார்த்தம் அவரை கட்சி ஆரம்பிக்க தள்ளியது.
அதே பாணியில், திரைப்படம் மூலம் பிரபல டைரக்டர் செய்த நையாண்டி அவரை சினிமா நிறுவனம் தொடங்க ஊக்குவித்தது.

அதுவரை எஸ் ஆர் எம் மருத்துவ கல்லூரிகளில் பிள்ளைகளை சேர்க்க விரும்பும் பெற்றோருக்கு வழி காட்டும் அட்மிஷன் ஏஜன்டாக வெறும் கமிஷன் அடிப்படையில் வேலை பார்த்து வந்த மதன் என்ற இளைஞனுக்கு சொர்க்க வாசல் கதவுகள் திறக்கப்பட்டது அப்போதுதான்.
சினிமா தொழிலா, அது பண முழுங்கி பாதாளம் ஆயிற்றே என்று பலரும் பயமுறுத்திய நேரத்தில் ‘நானிருக்கிறேன், வேந்தரே’ என்று முன்னால் வந்தார் மதன். வேந்தர் மூவீஸ் என்ற் பெயரை சூட்டியதும் மதன்தானாம்.

தமிழ் திரையுலகை உங்கள் காலடியில் கொண்டு வந்து சேர்க்கிறேன் என்று மதன் சபதம் செய்தபோது மெய்மறந்து போனாராம் பாரி வேந்தர் பச்சமுத்து. எஸ்ஆர்எம் ஒரு சாம்ராஜ்யம். இந்தியாவின் மிகப்பெரிய தனியார் கல்விக் குழுமம். தந்தை டி ராமசாமி நினைவாக 1969ல் மாம்பலத்தில் தொடங்கிய நைட்டிங்கேல் பள்ளியை இந்தளவு விரிவுபடுத்தி, உலகப் புகழ் பெற்ற பணப்புடுங்கி மேற்கத்திய பல்கலைக் கழகங்களுக்கு இணையாக கொண்டு வருவோம் என அன்றைய பள்ளிக்கூட கணக்கு வாத்தியார் பச்சமுத்துவே நினைத்திருக்க மாட்டார்.

இன்று இந்த 2016 ஆம் ஆண்டு இளங்கலை கணிதத்திற்கு ஒரு ஆண்டிற்கு 69,000/- முதல் 89,000/- வரை எளிதாக மக்களிடமிருந்து பறிக்க முடியுமென்று நினைத்திருக்கமாட்டார்! நான் பூரியை எப்போதும் குறை சொல்ல மாட்டேன், மக்களை அவர் கல்லூரிக்கு அவர் அழைக்கவில்லையே? அவருடைய காட்டாங்கொளத்தூர் வளாகம் எவரையும் முதல் பார்வையில் வசீகரித்து வீழ்த்தி விடும். வானுயர்ந்த கட்டடங்களும் அவற்றை சூரியனின் பார்வையில் இருந்து மறைக்க முயலும் நெடிதுயரும் மரங்களும் வண்ண வண்ண பூச்செடிகளும் புல்வெளிகளுமாக அழகாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

ராமாவரம், வடபழனி, திருச்சி, அரியானா, சிக்கிம் என பரந்து விரிந்திருக்கும் அதன் வளாகங்களில் 100+ நாடுகளை சேர்ந்த ஐம்பதாயிரம் மாணவ மாணவிகள் தடம் பதிக்கின்றனர். நாலாயிரம் ஆசிரியர்கள் போதிக்கின்றனர். சம எண்ணிகையில் ஊழியர்கள்.
அவற்றில் எங்குமே கிட்டாத எந்த அனுபவம் வேந்தர் மூவீஸ் மூலமாக பச்சமுத்துக்கு கிட்டியதோ தெரியவில்லை. திரை உலகம் என்ற கனவுத் தொழிற்சாலையின் கதவுகளை திறந்துவிட்ட மதன், அதுவரை தான் கண்டிராத கனவுகளையும் நனவாக்கியதில் சொக்கித்தான் போனார் பச்சமுத்து.

மதன் எது சொன்னாலும் உடனே தலையசைத்து சம்மதம் சொல்லும் சூழ்நிலை விரைவிலேயே உருவானது. தில்லுமுல்லு, புலிப்பார்வை, பாயும்புலி என வரிசையாக படங்களை தயாரித்து பல கோடிகளை நஷ்டக்கிணற்றில் கொட்டினார் மதன். வேந்தர் கவலைப்படவில்லை. மெகா பட்ஜெட் படங்களை மகா விலை கொடுத்து வாங்கி வினியோகம் செய்ய மதனுக்கு அனுமதி அளித்தார். ரஜினிகாந்தின் லிங்கா, அஜித்தின் ஆரம்பம் உள்ளிட்ட 30 படங்களை வினியோகம் செய்ததிலும் பல கோடிகள் கரைந்தன. வேந்தர் மூவீஸ் நஷ்டக் கணக்கு 100 கோடி என்ற சிவப்புக் கோட்டை என்றோ தாண்டிவிட்டது என்கிறார்கள், திரையுலக முக்கிய புள்ளிகள்.

இதே நேரத்தில் திரை உலகத்துக்கும் எஸ் ஆர் எம் குழுமத்துக்குமான புதிய தொடர்புகள உருவாக்கி பலப்படுத்தினார் மதன். சகல வசதிகளும் கொண்ட அதன் வளாகங்களில் மெகா பட்ஜெட் படங்களின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது. முன்னணி ஹீரோ, ஹீரோயின் எல்லாரும் எஸ் ஆர் எம் புல்வெளியில் பாதம் பதித்து நடனம் ஆடினார்கள். அதன் கல்லூரிகளில் பகுதி நேரமாக அல்லது கவுரவ முறையில் திரைத்துறை குறித்து பாடம் நடத்த இயக்குனர்கள், கதாசிரியர்கள், வசனகர்த்தாக்கள், ஒளிப்பதிவாளர்கள் வரிசையில் வந்தார்கள்.

எல்லா நிகழ்வுகளிலும் பச்சமுத்து கவுரவ விருந்தினர். அவர் அருகே நிழலாக மதன். பங்கேற்கும் திரையுலக பிரபலங்கள் அனைவருக்கும் இந்தக் காட்சிப்படுத்தல் மூலம் தெரிவிக்கப்பட்ட செய்தி: வேந்தர் மூவீஸ் மதனுக்கு எஸ் ஆர் எம் குழுமமும் அதன் நிறுவனர் பச்சமுத்துவும் முழு ஆதரவு தருகின்றனர். மதனுக்கு பச்சமுத்து பக்கபலமாக இருந்தார் என்பதில் எவருக்கும் சந்தேகம் எழவில்லை. அதுவே மதனின் அசுர பலமாகவும் ஆயிற்று.

ஆரம்பித்த ஒரு சில ஆண்டுகளில் 100 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தி, அப்படியும் அடங்காமல் பாயத்துடிக்கும் கம்பெனிக்கு தடையில்லாமல் பணம் எங்கிருந்து வரும்? என்னதான் பச்சமுத்து ஒரு கரன்சி மலை மேல் கருப்பு ஜமக்காளம் போர்த்தி அதன் மீது அமர்ந்திருந்தாலும், அது கறக்கக் கறக்க வற்றாத காமதேனு பசு அல்லதானே. பச்சமுத்து கைவிரித்த நேரங்களில் எல்லாம் ஃபைனான்சியர்கள் பக்கம் திரும்பினார் மதன்.

இன்கம் டேக்ஸ் ரெய்டில் 200சி போய்விட்டது, தேர்தல் செலவில் 100சி போய்விட்டது, அதனால் தற்காலிகமாக கொஞ்சம் கடன் தேவைப்படுகிறது என்று மதன் சொன்னதை யாரும் சந்தேகிக்கவில்லை. மதனுக்கு பின்னணியில் இருக்கும் பச்சமுத்துக்கும் அவரது எஸ் ஆர் எம் குழுமத்துக்கும் உள்ள மார்க்கெட் வேல்யூ அவர்களுக்கு நன்றாக தெரியும்.
மதன் வந்ததில் இருந்தே பச்சமுத்துவிடம் ஏற்பட்டு வரும் மாறுதல்களை பின்னவரின் குடும்பம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தது.

திடீரென்று வந்த ஒருவருக்கு தொழிலிலும் கட்சியிலும் அத்தனை முக்கியத்துவம் கொடுப்பது குடும்பத்தில் எவருக்கும் பிடிக்கவில்லை. ஆனால், அவர்களின் எதிர்ப்பை பச்சமுத்து கண்டுகொள்ளவில்லை.
ரவி, சத்யநாராயணன் என்ற இரு மகன்களுக்கும், மகள் கீதாவின் கணவரான சிவகுமாருக்கும் கணிசமான சொத்துகளை பிரித்து கொடுத்துவிட்டார் பச்சமுத்து. கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அறக்கட்டளையின் கீழ் கொண்டு வந்து விட்டதால் குடும்பத்தினர் அல்லாத யாருடைய ஆதிக்கமும் வர வழியில்லை.

எனினும் 72 வயதை தாண்டிய நிலையில் பச்சமுத்து இப்போது மதனுக்கு கொடுக்கும் அதீதமான முக்கியத்துவம் கடைசியில் குடும்ப சொத்துகளை இழக்கும் நிலைக்கு கொண்டு விடும் என மகன்களும் மகளும் மருமகனும் பயந்தனர். சொத்து மற்றும் நிர்வாக அதிகாரங்கள் குறித்து அவர்களுக்கு இடையில் பல பிரச்னைகளும் மன கசப்பும் இருந்தபோதிலும் மதனுடன் பச்சமுத்து கொண்டுள்ள உறவு நல்லதல்ல என்பதில் உடன்பட்டனர்.

இந்த சூழ்நிலையில்தான், எஸ் ஆர் எம் மருத்துவ கல்லூரியில் சேர மதனிடம் 30 லட்சம் கொடுத்தும் சீட் கிடைக்கவில்லை எனக்கூறி ஒரு மாணவியின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் வழக்கம்போல அதில் அமைதி காத்தாலும், வருமான வரி இலாகா உற்று கவனித்து. ஒரு மெடிக்கல் சீட்டுக்கு 30 லட்சம் என்றால் 180 சீட்டுக்கு எத்தனை கோடிகள்? இதற்கு எஸ் ஆர் எம் வரி செலுத்தியதா என்று ஆராய்ந்தது. அதன் விளைவாக நாடு முழுவதும் எஸ் ஆர் எம் குழுமத்துக்கு சொந்தமான 250 இடங்களில் சோதனை நடந்தது. அப்போது வேந்தர் மூவீஸ் மதன் ஆபீசில் ஆறரை கோடி ரொக்கம் சிக்கியது.

இந்த செய்தி வெளியான பிறகுதான் இதே போல மெடிக்கல் சீட் கேட்டு தாங்களும் பணம் கொடுத்து ஏமாந்திருப்பதாக 51 பேர் சென்னை போலீசில் புகார் கொடுத்துள்ளனர். விஷயம் இப்படி முற்றும்போது மதன் திடீரென காணாமல் போய்விட்டார். காசிக்கு போய் சாகப்போவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு போனார் மதன். அந்த கடிதம் பல சங்கதிகளை சொல்கிறது. சென்ற இதழில் நாம் பிரசுரித்து இருந்தோம். ’102 மெடிக்கல் சீட் நிரப்பி கொடுத்துள்ளேன். இது என் உழைப்பால் நிரம்பியது என்று வேந்தருக்கு தெரியும். அந்த மாணவர்களின் பெற்றோர் கொடுத்த பணத்தையும் வேந்தரிடம் கொடுத்து விட்டேன்’ என மதன் அதில் எழுதி இருக்கிறார்.

பிரச்னை பச்சமுத்து, மதன் என்ற இரண்டு தனி நபர்களுக்கு இடையிலானது அல்ல என்பதை மதனின் வாசகம் ஊர்ஜிதம் செய்கிறது. மார்க் மற்றும் தகுதிகள் அடிப்படையில் நிரப்ப வேண்டிய மருத்துவ, பொறியியல் இடங்களை பணம் வாங்கிக் கொண்டு விலைக்கு விற்பது சட்டப்படி குற்றம். இவ்வாறு செய்யும் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். அப்படி நடந்து ஏராளமான மாணவர்களின் படிப்பும் எதிர்காலமும் பாதிக்கப்பட்டுள்ளதை தமிழ்நாட்டிலேயே பார்த்திருக்கிறோம். அப்படியானால் எஸ் ஆர் எம் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கதி என்ன?

இன்று நேற்று அல்ல. 8 வருடமாக நான் பணம் வாங்கி சேர்த்த மாணவர்களின் பட்டியலை வேந்தருக்கு அனுப்பி இருக்கிறேன் என மதன் குறிப்பிட்டுள்ளார். எனவே, இது மிகவும் சிக்கலான விவகாரமாக மாறியிருக்கிறது.

அதை தவிர, அறக்கட்டளையின் கீழ் அமைந்துள்ள அனைத்து கல்லூரிகள் மூலமாகவும் குவியும் பணத்தை கல்விக்கு சம்மந்தமே இல்லாத வேறு தொழில்களுக்கு பச்சமுத்துவும் அவரது குடும்பத்தினரும் மடை திருப்பி விட்டுள்ளனர் என்பதும் வரித்துறைக்கு தெரியவந்துள்ளது. எஸ்ஆர்எம் இன்ஜினியரிங் அண்ட் கன்ஸ்ட்ரக்சன்ஸ் கம்பெனி 300 கோடி பிசினஸ் செய்கிறது. எஸ்ஆர்எம் டெக்னாலஜீஸ் 100+ கோடி, எஸ்ஆர்எம் டிரான்ஸ்போர்ட் 90 கோடி… என துணை நிறுவனங்களும் கோடிகளில் புரள்கின்றன. இதை ஆழமாக தோண்டி ஆராய வருமான வரித்துறை விரும்புகிறது.

டெல்லியில் அனுமதி கேட்டு காத்திருக்கிறது. மதன் தற்கொலை செய்யக்கூடிய நபர் அல்ல என்கிறார்கள். பச்சமுத்துவிடம் இருந்து அவரை பிரிக்க மகன்கள் ரவியும் சத்யாவும் சதி செய்திருக்கலாம் என மதனின் இரு மனைவிகளும் கூறுகின்றனர். கொடுத்த பணத்தை வசூலிக்க சினிமா ஃபைனான்சியர்கள் யாராவது பச்சமுத்துவை மிரட்ட மதனை கடத்தி இருக்கலாம் என்பது திரையுலக புள்ளிகளின் சந்தேகம்.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தொடங்கி திரை உலகில் உள்ளவர்கள் வரை எஸ்ஆர்எம் குழுமத்தால் பலன் அடைந்தவர்கள், அடைபவர்கள் ஏராளம். விளம்பரங்கள் மூலம் வருமானம் கிடைக்கிறது; தவிர அவர்களிடமும் பத்திரிகை, சேனல் எல்லாம் இருக்கிறது என்று செய்தி உலகம் தயங்குகிறது. இந்த காரணங்களால் எஸ்ஆர்எம் விவகாரம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் முழுமையாக வெளியாவதில்லை.

சட்டசபை தேர்தலில் கடைசி நாள் எடுத்த முடிவின்படி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சியினர் அனைவரும் அதிமுகவுக்கு ஓட்டு போட்டனர். அடங் கொன்னியா? இதனால் ஜெயலலிதா அரசும் காவல்துறையும் இந்த விஷயத்தில் பெரிதாக அக்கறை காட்ட மாட்டார்கள் என எஸ்ஆர்எம் வட்டாரத்தில் நம்பிக்கை நிலவுகிறது. அதே போல, நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி அணியில் ஐஜேகே இடம் பெற்றது. பிரதமர் மோடி வந்து, தங்கி, உரை நிகழ்த்திய இடமே எஸ்ஆர்எம் வளாகம்தான். எனவே, வருமான வரித்துறையும் வேகம் காட்டாது என்கிறார்கள்.

ஆனால், பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளின் பெற்றோர் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியிருப்பதால் அனைத்தையும் மீறி எஸ்ஆர்எம் சாம்ராஜ்யத்தின் ரகசியங்கள் உடைந்து நொறுங்கத் தொடங்கியிருப்பது உண்மை

அன்புமணி ராமதாசு மத்திய சுகாதாரத்துரை அமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட பொது இடங்களில் புகைபிடிப்பதைத் தடுக்க நடவடிக்கை இப்போது பயனளிக்கிறது: நீதிமன்றம் உத்தரவு

adv conSmoke13001066_1741348536151860_1015392318638311449_n12974284_1741347896151924_106962268499958216_n12936677_1741348239485223_6752773123194431127_n

பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடுக்கவும், புகையிலை விற்பனையை தடை செய்யவும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர‌விட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ‌சரத் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், கல்வி நிலையங்கள், சுகாதார நிலையங்கள், அரசு அலுவலக கட்டடங்கள் என வரையறுக்கப்பட்ட 8 பொது இடங்களில் புகையிலை விற்பதையும், புகைப்பிடிப்பதையும் தடு‌க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக முறையாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு புகை‌யிலை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி கேட்டுக்கொண்டார். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவ‌டிக்கை தொடர்பாக வரும் 20ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோருக்கு நீதிபதி கிருபாகர‌ன் உத்தரவிட்டார்.

கோவையில் சுற்றித் திரியும் ஒற்றை யானையைப் பிடிக்க ‘மிஷன் ‌மதுக்கரை மகாராஜ்’!

Elephant

கோவையில் சுற்றித் திரியும் ஒற்றை யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

யானையை பிடிக்கும் திட்டத்திற்கு ‘மிஷன் மதுக்கரை மகாராஜ்’ என வனத்துறையினர் பெயரிட்டுள்ளனர். இதற்காக, பாரி, சுஜய், கலீம், விஜய் ஆகிய 4 கும்கி யானைகள் வரவழைக்கப்படவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் அலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், வன அலுவலர்கள், வனச்சரகர்கள், வன உயிரின மருத்துவர், காவல்துறையினர் கலந்து கொண்டனர். ஒற்றை யானையைத் தொடர்ந்து கண்காணித்து வரு‌வதாகவும், பருவ நிலையை பொருத்து யானையை பிடிப்பதற்கான நாள் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் விரோத அரசின் தமிழர் விரோத போக்காலும் வெளி மாநிலத்தவர் தமிழர்களின் வேலையே பரிப்பதாலும் திருப்பூரில் தொழிலாளர்கள் இருவர் எரித்துக் கொலை!

திருப்பூரில் வட மாநில தொழிலாளர்கள் இருவர் எரித்துக் கொல்லப்பட்டனர். மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இவர்கள் இருவரையும் சக தொழிலாளர்களே கல்லால் தாக்கி, எரித்து கொலை செய்திருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ராம்குமார் மற்றும் ஒரிஸாவை சேர்ந்த சேகர் ஆகியோர் திருப்பூர் மாவட்டம் கள்ளன் தோட்டம் என்ற பகுதியில் உள்ள ஆலை ஒன்றில வேலை பார்த்து வந்ததும் இவர்களை ஒரிஸா மாநிலத்தை சேர்ந்த சூரஜ் மற்றும் விக்கி ஆகியோர் கடுமையாக தாக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தலைமறைவான கொலையாளிகள் இருவரையும் காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அப்படியே இலங்கையில் அழிக்கப்படும் பள்ளிகளை காக்க குரல் கொடுத்தால் நன்றாக இருக்கும்!

உதவி கேட்டு கடிதம் எழுதிய பள்ளிக்கு ரூ.76 லட்சம் நிதி அளித்த சச்சின்!

மேற்குவங்க பள்ளி ஒன்றுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த உதவுமாறு எழுதிய கடிதத்தை அடுத்து, அந்த பள்ளிக்கு மாநிலங்களவை உறுப்பினர் சச்சின் டெண்டுல்கர் ரூ.76 லட்சம் நிதி ஒதுக்கினார்.

மேற்குவங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள ஸ்வர்ணமோயி சாஸ்தா ஷிக்சா நிகேதன் என்ற பள்ளியின் ஆசிரியர்கள், பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உதவிடுமாறு மாநிலங்களவை உறுப்பினரும், ஓய்வு பெற்ற வீரருமான சச்சின் டெண்டுல்கருக்குக் கடிதம் எழுதினர்.

இதயடுத்து, தனது மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.76 லட்சம் ஒதுக்கினார். அவரது இந்த நிதி கடந்த நிதியாண்டில் அந்த பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், மாணவிகளுக்கு சிறப்பு அறை உள்ளிட்ட புதிய கட்டடங்கள் அந்த பள்ளியில் தற்போது கட்டப்பட்டு வருகிறது. தங்கள் கடிதத்துக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த சச்சினுக்கு அந்த பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.

தூக்கி புடிடா உன் சாதிய, தமிழன் ஆளட்டும் தமிழ் வீதிய!

image-3681.jpg

பெயருக்கு பின்னால் சாதியை பயண்படுத்தக் கூடாதென ஏன் திராவிட இயக்கங்கள் கூறி வருகின்றன தெரியுமா..?

ஆந்திரா, கர்னாடகாவை போலவோ, வட மாநிலங்களை போலவோ சாதியை  தன் பெயருக்கு பின் இணைத்துக் கொண்டு தமிழகத்தில் போட்டியிட்டால்,

அன்புமணி வன்னியர்,
வேல்முருகன் வன்னியர்,
சீமான் நாடார்,
திருமாவளவன் பறையர்,
சரத்குமார் நாடார்,
ஈஸ்வரன் கொங்கு வெள்ளாளர்,
வாசன் உடையார்,
ஜான் பாண்டியன் பள்ளர்,
AC சண்முகம் முதலியார்,
சேதுராமன் மறவர்,
தேவநாதன் யாதவ்,

என இவர்களெல்லாம் சாதியை பெயருக்கு பின் இணைத்துக் கொண்டு தேர்தலில் நின்றால் குறைந்த பட்சம் இவர்களது சாதி ஓட்டுக்களாவது பெற்று பல தொகுதிகளை கைப்பற்றி விடுவர்,

எப்படியும் தமிழகத்தில் பெரும்பாண்மையை பிடித்து கூட்டணி வைத்தேனும் ஆண்டு விடுவார்கள்,

இதுவே,
வந்தேரி திராவிடர்களான

கருணாநிதி சின்ன மேளம்,
ஜெயலலிதா பாப்பாத்தி,
விஜயகாந்த் நாயுடு,
வைகோ நாயுடு

என இந்த திராவிடர்கள் தங்கள் பெயருக்கு பின்னால் சாதியை பயண்படுத்தி தேர்தலில் நின்றால்,

தொகுதிக்கு ஆயிரம் ஓட்டுக்கள் தேறுமா?
தேறாது!

கடைசி வரை ஒரு தொகுதி கூட வெற்றி பெற முடியாது.

அதனால் தான் “எல்லா கோட்டையும் அழியுங்கள்” என்று பரோட்டா சூரி சொல்வதைப் போல யாரும் சாதியை பெயருக்கு பின் பயண்படுத்த கூடாது, அப்படி பயண்படுத்தினால் அவன் சாதிவெறியன், மாற்று சமுதாயத்தினருக்கு விரோதி என கற்பித்துவிட்டான்,

நம்ம ஆளுங்களும் இதை நம்பியே நாசமா போயிட்டாங்க,

வந்தேரி திராவிடன் ஆண்டுக் கொண்டிருக்கிறான் தமிழகத்தை!!!

‪#‎சாதியே‬ தமிழகத்தில் திராவிடனை விரட்டி தமிழர் ஆட்சியை நிறுவுமென்றால் அந்த சாதியை தூக்கி பிடிப்போம்!

பேயாக மிரட்ட வரும் வரலட்சுமி : மேக்கப் செலவு மிச்சம்!

http://video.maalaimalar.com/videos/cineevents/2016/06/10135432/Varalaxmi-Spl-Interview.vidadv conVaralaxmi fb

கோடம்பாக்கத்தில் தற்போது பேய் படங்களின் சீசன் களைகட்டி வருகிறது. வரலட்சுமி, வினய் நடிப்பில் ‘அம்மாயி’ படத்தின் பூஜை நடைபெற்றது. இதுவும் பேய் கதைதான். தாரை தப்பட்டை படத்திற்குப் பிறகு வரலட்சுமி இந்த படத்தில் நடிக்கிறார்.

பூஜையின் போது படத்தைப் பற்றி பேசிய இயக்குனர் ஜி.சங்கர், அம்மாயி ஒரு உண்மைக்கதை என்றார். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்

வில்லன் நடிகருடன் ஜோடி சேரும் காஜல் அகர்வால்!

adv conKajal agarwal fb

இளைஞர்களின் கனவை கொள்ளைகொண்ட காஜல் அகர்வால் தற்போது விஜய்யின் ‘புலி’ படத்தில் வில்லனாக நடித்த சுதீப்புக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பிரபல தெலுங்கு இயக்குனர் கிருஷ்ணவம்சி இயக்கி வரும் ‘நக்ஷத்திரம்’ என்ற படத்தில் சந்தீப் மற்றும் ரெஜினா நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சுதீப்புக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்காக காஜல் அகர்வால் 15 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும், இந்த படத்தில் அவர் சிறப்பு தோற்றத்தில் தோன்றவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமலா பாலுக்கு சவாலாக அமைந்த “அம்மா கணக்கு”

adv con

அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ள படம் ‘அம்மா கணக்கு’. இப்படத்தை தனுஷ் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது.

விழாவில் பேசிய தனுஷ் இப்படத்திற்காக அமலா பாலுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்றார்.

இது குறித்து பேசிய அமலாபால், ‘இது தாய் மகள் பற்றிய கதை’ கதாநாயகர்களுக்கு ஜோடியாக ஒரே மாதிரி நடித்துக் கொண்டிருந்த எனக்கு மாறுதலாக அமைந்த படம் ‘அம்மா கணக்கு’. இதில் நான் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு அம்மாவாக நடித்து இருக்கிறேன்.

இக்கதையில் எனது கதாபாத்திரம் மகளுக்கு உயர் கல்வி கொடுக்க வேண்டும் என்பதற்காக, கஷ்டப்பட்டு உழைக்கும் வேலைக்கார பெண் என்றார்.

ரசிகர்களை மெர்சலாக்கிய ’24’ படத்தின் வசூல்

adv con

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘24’ படம் பல இடங்களில் வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், இப்படம் ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

ஆனால், சினிமா விமர்சகர் ஒருவர் ‘24’ படம் தமிழகத்தில் ரூ. 22 கோடி தான் வசூல் செய்துள்ளது என கூறியது சூர்யா ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் ஆந்திரா, கேரளா பகுதிகளில் வசூல் சாதனை செய்துள்ளது.

உண்மையிலயே செம

படம்