It is sad to see that the protest against #ONGC in #Neduvasal#Kathiramangalam in Tamil Nadu has passed a hundred days. #Sikhs we are watching silently. I will bring all the #Sikhs from #Punjab to the Tamil soil to support tamil brothers&sisters, as soon as possible! I’m going to get paddy , flower and water from neduvasal& kathiramangalam to Delhi & going to tell that this flower , paddy , water that you going to destroy! I will not sing “#vandemataram” till the country turns into a country for the people!

– special guest of Organic farming Society Conference organized by #Naam_Thamizhar party(TN)
– doctorate, advocate Punjab natural activist Jatmohan Singh.

தமிழகத்தில் நெடுவாசல், #கதிராமங்களத்தில்_ஓஎன்ஜிசியைஎதிர்த்து போராட்டம் நூறு நாட்களை கடந்து செல்வது வருத்தமாக உள்ளது. #சீக்கியர்களாகிய நாங்கள் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒரு அளவிற்கு மேல் பொறுமை காக்கமாட்டோம் ஒட்டுமொத்த #சீக்கியர்களையும்_பஞ்சாபில்இருந்து தமிழர்களுக்கு உறுதுனையாக இந்த தமிழ் மண்ணில் நிறுத்துவேன் விரைவில்!….. கதிராமங்களம்,நெடுவாசலில் விளைந்த நெல், பூத்த பூ, தண்ணீர் ஆகியவற்றை டெல்லிக்கு எடுத்துசென்று காட்டுவேன் இந்த நெல்லைத்தான் இந்த பூவைத்தான் இந்த தண்ணீரைத்தான் நீங்கள் அழிக்க நினைக்கிறீர்கள் என்று! இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாட்டை வைத்துக்கொண்டு நான் #வந்தே_மாதரம்_பாடமாட்டேன்..இந்த நாடு மக்களுக்கான நாடாக மாறும்வரை முன்னேறும் வரை வந்தேமாதரம் பாடமாட்டேன்!
#நாம்தமிழர்_கட்சி நடத்திய இயற்கைவேளாண் கருத்தரங்கத்திற்கு சிறப்புவிருந்தினராக வந்த
– டாக்டர் முனைவர் வழக்கறிஞர் பஞ்சாப் இயற்கை ஆர்வாளர் #ஜத்மோகன்_சிங்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், பலர் மேடையில் உள்ளனர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உட்புறம்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், பலர் அமர்ந்துள்ளனர் மற்றும் உரை
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s