பெண் பிள்ளை பெற்றதாக கூறி கணவனின் தம்பிகள் இளம் பெண்ணை ஹாக்கி மட்டையால் அடித்தது சித்திரவதை.


பஞ்சாபை சார்ந்த  மீனா என்ற பெண்ணுக்கும் தல்ஜீத் சிங் என்பவருக்கும் இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இத்தம்பதிக்கு தற்போது பெண் கொழந்தை ஒன்று பிறந்துள்ளது இதனால் வெறுப்படைந்த கணவரின் வீட்டார் மீனாவிடம் 7 லட்சம் ருபாய் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து இன்று கணவரின் தம்பி மற்றும் அவருடைய நண்பர் மீனாவை ஹாக்கி மட்டையால் அடித்து சித்திரவதை செய்துள்ளனர்.

இதை மாடியில் இருந்து ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார் அவரையும் மிரட்டுகிறார்கள்.

தற்போது மீனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது போன்ற வரதட்சணை கொடுமைகளை எதிர்த்து பெண்கள் அமைப்புகள் கடுமையாக போராடுவது இல்லை.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s