#Passport‘ல இந்தியில் எழுதனும்னு சொல்ற…ஆனா Passport’க்கே இந்தியில சொல் இல்லையாமே…!

உருவாகி 500 வருடம் கூட இல்லாத கேடுகெட்ட மொழி ஹிந்திக்கு தமிழ்நாட்டில் ஆதிக்கமா ????

#அங்கிலம் #தமிழ்
Passport = கடவுச்சீட்டு

சொல் வளமே இல்லாத ஹிந்திக்கு ஏன்டா இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறான் ஆரிய வந்தேறி, தமிழா சிந்திப்பாய்……

உலகிற்கே பொதுமொழியாக இருக்கவேண்டிய நமது தமிழை சொந்த தமிழ் மண்ணிலே அழித்தொழித்த பாவிகள் வந்தேறி #ஆரிய #திராவிட #ஆங்கில கூட்டம்…………

வந்தேறிகளால் திட்டமிட்டு திணிக்கப்பட்ட சாதிமத வேற்றுமைகளை புறம்தள்ளி நாம் தமிழர்கள் என்ற ஒற்றை அடையாளத்திற்குள் ஒன்றிணைந்தால் மட்டுமே தமிழுக்கும் தமிழர்களுக்கும் விடிவுகாலம் பிறக்கும் சிந்திப்பாய் தமிழா ………..

வென்றாகவேண்டும் தமிழ் அதற்கு ஒன்றாகவேண்டும் தமிழர்கள் !!!

உலக காப்ரேட் கைகூலிகளான ஆரிய, திராவிட, ஊடக நரிகளிடம் இருந்து தமிழர்கள் மீள தமிழ்த்தேசிய அரசியல் மிகவும் அவசியம் !!!

தமிழர் நாட்டில் இருந்துகொண்டே தமிழர் நலன்களுக்கு எதிராய் விவாத நிகழ்சிகளை தமிழர் விரோத வந்தேறிகளை வைத்து நடத்திகொண்டிருக்கும் காப்ரேட் கைக்கூலி ஊடகங்களை ஒடுக்கவேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் சிந்திப்பாய் தமிழா !!!!

தமிழர் நலன் சார்ந்த பிரச்சனைகளை தமிழ் உணர்வாளர்களை வைத்து பேசாத ஊடகங்களை தமிழ்நாட்டில் விட்டுவைப்பதே மிகபெரும் தவறு வெறி கொண்டு எழு தமிழா !!!!

தமிழ்நாட்டை தமிழரே ஆள்வோம் !!!

#விழித்தெழு_தமிழா

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s