இதை எடுத்தால் பல பாகுபலிகள் ஓடும்! – விறுவிறு சுந்தரலிங்க குடும்பனார் வரலாற்றை விறுவிறுப்பாக சொல்லும் சீமான்

தமிழினப் படுகொலைக்கு காரணமான தெலுங்கு வந்தேறிகளை குடியேற்றிய திருட்டு தெலுங்கன் கட்டபொம்மலு.,  இவனுக்கும் பாண்டியருக்கும் என்ன தொடர்பு வேலுநாச்சியார், தீரன் சின்னமலை, வ உ. சி போன்ற தமிழ் போராளிகளை கொண்டாடுவோம்

நாயக்கர் (தெலுங்கு வம்சத்தைச் சேர்ந்தவர். “தொட்டிய நாயக்கர்’ எனப்படும் இவர்கள், “தொட்டி நாயக்கர்’ என்றும் மருவி வழங்குவர். இன்றும் இவ்வினத்தார் சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை முதலிய மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர். துங்கபத்திரை நதிக்கரையில் இருந்த, “கம்பிலி’ எனும் பகுதியிலிருந்து, இவர்கள் தமிழகம் வந்தமையால், கம்பல நாயக்கர் என்றும், “கம்பளத்து நாயக்கர்’ என்றும் அழைக்கப்படுவர்.
இப்படி வந்தவர்களில் ஒருவன் பொம்மு. 16 வயது இளைஞன்.

மணியாச்சிக்கு வடகிழக்கே, 10 மைல் தொலைவில், பெரிய ஏரிக்கரையில் உள்ள, சாலிக்குளம் என்ற இடத்தில், இவர்கள் குடும்பம் வாழ்ந்தது.

ஒருநாள் இரவு, கள்வர் பலர் கொள்ளையடித்து விட்டு, நள்ளிரவில் இவ்வழியே வந்தனர். அந்த திருடர்களை, பொம்மு ஒருவனாகவே எதிர்த்து நின்று தாக்கி, வென்று, பொருட்களை மீட்டான்.

அப்போது சாலிக்குளத்தருகே, வீரபாண்டியபுரத்தை ஆண்டு வந்த, ஜகவீர பாண்டியன் என்ற மன்னன், அச்செய்தியைக் கேள்வியுற்று, பொம்முவை தன் அவைக்கு அழைத்து, அவன் வீரத்தைப் பாராட்டி, பொம்மு கெட்டிக்காரன் என்ற பொருள் பட, “கெட்டி பொம்மு’ என்ற பட்டத்தை வழங்கினான். கெட்டி பொம்மு மருவி, “கட்டபொம்மு’ ஆயிற்று.

சகவீர பாண்டியன், அக்காலத்தில் தனக்குப் பகைவராயிருந்த விசயராமன், உக்கிரசிங்கன் என்ற இரண்டு அரசர்களை வென்று வருமாறு, கட்டபொம்முவின் தலைமையில் ஒரு படையை அனுப்பினான்.
இந்தக் கன்னிப் போரை வெற்றிகரமாக முடித்து வந்த கட்டபொம்முவுக்கு, மன்னன், “வீர பாண்டியன்’ என்ற தன் பெயரின் ஒரு பகுதியைப் பட்டம் போல அளித்து, சிறப்பித்ததோடு, அவனைத் தம்முடனேயே இருக்கச் செய்தான்.

தனக்குப் பின், தன் அரசை ஆள்வதற்கு ஆண் மகவு இன்மையால், மன்னன், வீரபாண்டிய கட்டபொம்முவையே அரசுக்கு உரிமையாக்கி விட்டு காலமானான்.

இந்த ஆதி கட்ட பொம்மு, இவ்வாறாகத் தன் அரச வம்சத்தை, தோற்றுவித்தார். அரசுரிமை பெற்றதும், தன் இனத்தவர் பலரை, ஆந்திர நாட்டிலிருந்து அழைத்து, தென்நாட்டில் குடியேறச் செய்தார். இப்போது ஒட்டப் பிடாரம் என வழங்கும் ஊரின் அருகே, தகுதியான தோட்டம் ஒன்றில் கோட்டை அமைத்து, அதைத் தன், தலைநகராக்கிக் கொண்டார்.
இவ்வாறு அமைத்த நகருக்கு, தம் முன்னோர்களில் ஒருவனாகிய, “பாஞ்சாலன்’ என்பவனது நினைவாக, “பாஞ்சாலங்குறிச்சி’ (குறிச்சி என்றால் வாழும் இடம் என்று பொருள்.) என்று பெயரிட்டார். ஆதி கட்டபொம்முவுக்குப் பின், பட்டம் ஏற்ற அனைவரும், “பொம்மு’ என்ற மரபுப் பெயரைச் சூட்டி, ஆட்சி புரிந்தனர்.

பிறப்பால் தெலுங்கறாய் இருந்தும் அவர்களை ஆள வைத்ததால்தான் அவர் தெலுங்கர்களை குடியேற்றி தமிழர்களை மறந்தார். இன்று அந்த வந்தேறிகள் ஆட்சி செய்த்கொண்டு தமிழினத்தை இல்லாமல் அழிக்கின்றது என்பதை உணர்வோம். 

கெட்டவன் என்று உங்களை ஊர் சொன்னாலும் கூட கவலைப்படாதிங்க!

*இவர்*

#திருவைகுண்டத்தில் நெல் திருடும் போது 12 மறவர்களை கொலை செய்தார்.

#மேலும் ஒரு இடையரை கொலை செய்தார்.

#தனது கணக்கு பிள்ளையான வெள்ளாளரின் மகளை கற்பழித்தார்.

#திருச்செந்தூர் பகுதிகளிள் உள்ள நாடார் வீடுகளிள் கொள்ளையடிப்பார்.ஒருமுறை ஆதித்தனாரின் தாத்தா அவனின் குடுமியை அறுத்துவிட்டாராம்.

# வெள்ளையர்களுக்கு வழக்கமாக கப்பம் கட்டியவர்,ஒருமுறை கப்பம் கட்ட தாமதமானதாலே தூக்கிலிடப்பட்டார்.

#மற்றபடி சுதந்திரத்துக்கு ஒன்றும் போராடியதாக வரலாறு இல்லை!

#கட்டபொம்மன் படத்தை எடுத்த இயக்குனரும்,தயாரிப்பாளரும்
தெலுங்கர்ளே ஆதலால் அப்படம் மிகைப்படுத்தி எடுக்கப்பட்டது.

#வானம் பொழிகிறது!
பூமி விளைகிறது!!
இவ்வசனத்தை அவர் பேசினார் என்றால் தெலுங்கில் தான் பேசிருக்க வேண்டும்.ஏனென்றால் அவருக்குத் தமிழே தெரியாது!

*முடிவாக என்ன சொல்ல வாரோம்னா… இன்னைக்கு ஊர்ல கெட்டவன்னு பேர் எடுத்தவங்களாம் நாளைக்கு பள்ளிகூட பாடத்லல்லாம் பெரிய தேசத்தலைவராக போற்றப்டுவிங்க!*
*அதனால திருடர்களே!*
*காம கொடுரர்களே!!*
*கொலைகாரர்களே!!!*
*உங்களுக்கும் வரலாற்றில் இடம் இருக்கு….

நாம் தமிழராய் நிமிர்வோம்!!!
இந்தி”(தீ)யன் அல்ல தமிழன்டா ” “இந்தி”(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு.. செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்., தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க… “செங்கீற்றின் தமிழர் தேசம்” என்று யூ டுயூபு இல் (you tube) தட்டச்சு செய்யவும்.

செங்கீற்றின் தமிழர் தேசம்

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s