#வந்தேறி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், மீம் மற்றும் உரை
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 6 பேர், உரை

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

திமுக வழக்கறிஞர் ராதாகிருட்டிணன்”நாய்டு” புத்திசாலி தனமாக வந்தேறிக்கு புதிய விளக்கம் சொல்றேன்னு வழக்கம்போல வழக்காடு மன்றத்தில் வாய்தா வாங்குவதை போல வாங்கிட்டார்,

அதாவது சில தினங்களுக்கு முன்னர் நடந்த இங்கிலாந்து தேர்தலில் ஈழத்தமிழர் உள்ளடக்கத்தோடு இந்தீயர் 56 பேர் தேர்தலில் போட்டியிட்டனராம்,

அதுபோக கனடா,மொரீசியசு,அமெரிக்கா சிங்கப்பூர்,மலேசியா போன்று உலகநாடுகளில் தமிழர்கள் அமைச்சர்களாக வலம் வருகின்றனராம்,

ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்கு போய் போட்டியிடுபவர்களை வந்தேறி என ஒப்புக்கொள்வீர்களா என ஏகப்பட்ட பிராதுகளை தாக்கல் பண்ணி வந்தேறிக்கு வாய்தா கேட்கிறார்,

வாய்தா கேட்பதோடு மட்டுமில்லாமல் வந்தேறினு சொன்னா இனம் அழிவு பாதையை நோக்கி செல்லும் அதனால் வந்தேறி வழக்கை திரும்ப பெறனும்னு மனுதாக்கலும் பண்ணியிருக்கார்,

வாய்தா வழக்கறிஞரே மேற்கண்ட உதாரணங்கள் எல்லாமே மொழிவழியாக இனவழியாக தேசிய இனமாக கட்டமைக்கப்பட்ட எல்லை வரையறையுடன் கூடிய நாடுகளில் நடக்கும் அரசியல் கட்டமைப்புகள்,

அதாவது ஒருநாட்டில் வாழும் சிறும்பான்மை இனத்திற்கு கொடுக்கும் அரசியல் பகிர்வுகள், மேலும் அந்நாட்டில் தான் இன்னாரென்று அடையாளப்படுத்திக் கொண்டு அந்நாட்டையும் அந்நாட்டு மக்களையும், பொருளாதார ரீதியாக வஞ்சிக்காமலும், பண்பாட்டை கொச்சைப்படுத்தாமலும், வரலாற்றை திரிக்காமலும், மொழியை இழிவுப்படுத்தாமலும், அம்மக்களை ஆதிக்கம் செய்யாமலும்,

சுய அடையாளத்தோடு மக்களோடு மக்களாக வாழ்ந்து அங்கு தனக்கான பாதுகாப்பை, உரிமையை நிலைநாட்ட விகிதாச்சார அடிப்படையில் அரசியல் பகிர்வை அடைகின்றனர்,

அப்படியான ஒன்றை மன்னராட்சி முடிந்து மக்களாட்சியிலும் ஒரு இனத்தை வஞ்சித்து தன்னடையாளத்தை மறைத்து முகமூடியிட்டு இனத்தை,வரலாற்றை,பண்பாட்டை, மொழியை இழிவுப்படுத்தி வாழும் வந்தேறி கொல்டிகளோடு ஒப்பிடலாமா???

இந்தீயா சுதந்திரம் அடைந்து கூட்டமைப்பாக உருவெடுத்து தேசிய இனங்களைக் கொண்ட நாடுகளை மொழிவாரியான மாநிலங்களாக பிரித்தெடுத்து, அந்தந்த மாநிலங்களை அம்மாநிலத்தின் தாய்மொழியை தன் மொழியாக கொண்டவனும்,

அம்மண்ணின் மைந்தனும் சுயாட்சி முறையில் ஆளலாம்னு வரையறுத்தப் பின்னரும் நானும் தமிழன்தான், 400 வருசமா இருக்கேன் 44 வருசமா இருக்கேன் அதனால நானும் தமிழன்தான்னு தீராவிட முகமூடியிட்டு வம்படியாக ஆளும் கொல்டிகளை வந்தேறி என்பதில் என்ன தவறு???

ஒரு கிராமத்திலிருப்பவர் மற்றொரு கிராமத்திற்கு சென்று போட்டியிடுவதையே தவறுதான் என்கிறோம், இந்த தீராவிட ஆட்சியில் தான் இந்நிலையை மாற்றி ஒரு சில வெற்றிகளும் பல தோல்விகளும் அடைந்துள்ளனர்,

இத்தனைக்கும் மொழிவாரியாக கட்டமைக்கப்பட்ட ஒரு மாநில நிலவரையறைக்கு உட்பட்டுதானே தவிர இரு மாநிலங்களுக்குள் உள்ள ஒவ்வொரு கிராமத்தை அடிப்படையாக வைத்து அல்ல,

அதனால வழக்காடு மன்றத்தில் வழக்கை இழுத்தடிக்க என் கட்சிக்காரருக்கு வயிற்று வழி,மூலம்,பக்கவாதம்,முடக்குவாதம்னு சொத்தை காரணங்களை சொல்வதைப்போல் சொல்லாமல் வந்தேறிக்கான காரணிகளை சரியாககணக்கீடுக,

முதலில் உங்க தலைமைய தான் இன்னாரென அடையாளப்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கவும், அவ்வாறு அடையாளப்படுத்திக் கொண்ட பிறகு வாழ்த்துவதையும் வீழ்த்துவதையும் நாங்க பார்த்துக்குறோம்,

மேற்கண்ட நாடுகளில் அரசியல் பிரதிநிதிகளாக தமிழர்கள் இருப்பதைப் போல தமிழ்நாடு குடியரசு நாடாக அமையும் போது தன்னடையாளத்தோடு வாழ விரும்பும்,

தன்னுரிமையையும் பாதுகாப்பையும் தக்கவைத்துக் கொள்ள சிறும்பான்மை இனமான தெலுங்கினத்திற்கு அரசியல் பகிர்வை வழங்கி அழகுப்படுத்துகிறோம்.

அதுவரை தீராவிட முகமூடியிட்டு வம்படியாக மண்ணின் மைந்தரை ஏய்த்துப் பிழைத்து உண்டுக்கொழுத்து தெனவெடுத்து திரியும் கொல்டிகளை வந்தேறி என்றே கூப்பிடுவோம்!!!

#வந்தேறி😉😉😉😉😉

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s