ரம்ஜானுக்கு முஸ்லிம் வீட்டில் பிரியாணி சாப்பிடுபவர்கள் இந்து அல்ல..-எச்ச இலை ராஜா…

எச்ச நாயே..இந்தியன் இல்லை..இந்து இல்லை என்று சொல்வதற்க்கு நீ யாராட?

ரம்ஜானுக்கு இந்துக்கள் பிரியாணி சாப்பிடுவதும் பொங்கலுக்கு முஸ்லிம்கள் பொங்கல் சாப்பிடுவதும்…உணவு மட்டும் இல்லை டா எங்களின் சகோதரத்துவம்…

இது இங்கு மட்டும் இல்லை கடல் கடந்தும் தொடர்கிறது…ஆம் அருமை அண்ணன் நா.சதகத்துல்லா அவர்களின் இல்லத்தில் வைத்து சகோதரர் திரு..சுரேந்திரன் மற்றும் திருமதி.ஹேமா அவர்களின் வளைகாப்பு நிகழ்ச்சியே கத்தாரில் பெரும்பான்மையான (M Mohiddin Toufik Raja சேக் மீசல் )முஸ்லிம் சகோதர்களும் குறிபிட்ட இந்து சகோதர்களும் மதன்குமார்,இணைந்து வெற்றிகரமாக நடத்தி தமிழர்களின் பெருமை,அன்பு,ஒற்றுமை,சகோதரத்துவத்தை பலமைல் கடந்தும் நிலைநாட்டியுள்ளனர்..யா அல்லாஹ் இதே போல் இந்த ரம்லானிலே எங்களின் சகோதரத்துவத்தை அதிகபடுத்துவாயாக…..

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், பலர் அமர்ந்துள்ளனர்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார்
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s