உங்களை நான்
கெட்டவர்ணு சொல்லல – அதுக்காக
நல்லவர்னும் சொல்லல

நல்லவரா இருந்திருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன்

என்னடா சொல்ல வர்ற சீக்கிரம் சொல்லித்தொலை-

ஐயா.
உங்களை நான் மோசமானவர்னு சொல்லல – அதுக்காக
மோசமானர் இல்லைன்னும் சொல்லல ஆனா
மோசமானவரா இல்லாம இருந்திருந்தா நல்லாயிருக்கும்னு சொல்றேன்,

பார்றா?

ஐயா,
உங்களை நான் மானம்கெட்டவன்னு சொல்லல – அதுக்காக
மானஸ்தன்னும் சொல்லல – ஆனா
மானஸ்தனா இருந்திருந்தா நல்லா இருக்கும்னுதான்யா சொல்றேன் ,…

இதெல்லாம் எங்கடா கத்துகிட்ட?

ஒங்ககிட்ட தான்யா, எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்த குருவே நீங்கதானய்யா,..

#கமல்ஹாசன்😂😂

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளுமையை உணரவைக்கும் கருப்பு கண்ணாடிகள் மற்றும் குளோஸ் அப்
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s