தொடரும் மிரட்டல்: தமிழக தலைநகர் சென்னையில் கதறும் மீனவர்கள்! காசிமேடு மீன் மார்க்கெட்டில் இனி திறந்த வெளியில் மீன் விற்கக்கூடாது, அதற்கான தனி இடத்தில் தான் விற்கவேண்டும் இல்லை என்றால் வியாபாரம் இல்லை என பல வருடங்களாக மிரட்டல் நடந்து வருகிறது. இந்தியா தலைநகரில் விவசாயிகள் கதறினார், இங்கு தமிழக தலைநகரில் கதறும் மீனவர்கள்.
Advertisements