இப்போ பாரு பக்தாஸ் வந்து ஜல்லிக்கட்டுக்கு போராடுனிங்க இப்போ மாட்டை வெட்ட கூடாதுனா எதிர்க்கிங்கனு கேட்பானுக .. !!

#அவர்களுக்கான_கேள்வி : இந்தியா மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முதல் இடம் .. அதை ஏன் முதலில் நிறுத்தவில்லை ..

அதுபோக மூக்குனா கயிறு, கொம்புக்கு கலர் அடிக்க கூடாதுனும் இருக்கு அது ஏன் ?

மாட்டிறைச்சி வைத்து தொழில் செய்யும் மக்கள் அடுத்து என்ன செய்வார்கள் ?

மாடு முதிர்ச்சி அடைந்தால் அதை விற்று புது மாடு வாங்கி சூழற்சி முறையில் இயங்கும் விவசாயிகளின் வாழ்வாதாரம் என்ன ஆகும் ?

மாடுக்காக போராடுனோம் சரி … எதுக்கு ஒட்டகத்தை தடை செய்தார்கள் ?

#Beefban

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், உரை
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s